​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அயோத்தியில் புதிய மசூதி கட்டுவதற்கு அரசு வழங்கிய நிலத்தை ஏற்ற முஸ்லிம் தரப்பினர்

அயோத்தியில் புதிய மசூதி கட்டுவதற்கு உத்தரப்பிரதேச அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வதாக அம்மாநில சன்னி வக்ஃபு வாரியம் அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்ட...

அயோத்தியில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவெடுப்பு..!

அயோத்தியில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று கூடி முடிவெடுக்க உள்ளது. ராமர் கோயில், பாபர் மசூதி பிரச்னைக்குப் பின் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அயோத்தியில் புதிய மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்...

CAA - க்கு எதிராக போராடுபவர்களுக்கு உண்மையில் அச்சட்டத்தின் மீது கோபமில்லை - சுஷில்குமார்மோடி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள்,  உண்மையில் நாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்த மோடி மீது தான் கோபமாக இருக்கிறார்கள் என்று பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், குடியுரிமைத்...

ராமர் கோயில் கட்டும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் நன்கொடை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்க உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு முதன் முதலாக மத்திய அரசு ஒரு ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கில், சர்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர்...

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்..!

நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர்...

டெல்லியில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி...

அயோத்தியில் 4 மாதங்களில் வானளாவிய ராமர் கோவில் கட்டும் பணி-அமித்ஷா

அயோத்தியில் 4 மாதங்களில் வானளாவிய ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியுள்ளார். ஜார்க்கண்டில் பாக்கூர் மாவட்டத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால், 4 மாதங்களில் அயோத்தியில்...

ராமர் கோவில் கட்ட ஒவ்வொரு குடும்பமும் ஒரு செங்கல் & ரூ.11 நிதி அளிக்க உ.பி., முதல்வர் கோரிக்கை

ஜார்க்கண்டைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பமும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 11 ரூபாய் நிதி அளிக்கவேண்டும் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கோரி யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில்...

அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை - சன்னி வக்புவாரியம்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. சன்னி வக்பு வாரியத்தில் 8 உறுப்பினர்கள் உள்ள லக்னோவில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், 7 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின் பேசிய...

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மகாவீர் சேவா அறக்கட்டளை ரூ.10 கோடி நன்கொடை

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 10 கோடி ரூபாய் வழங்குவதாக மகாவீர் சேவா அறக்கட்டளை அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து...