​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிந்து மாகாணம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற உதவுமாறு மோடிக்கு, அமெரிக்க வாழ் சிந்தி மக்கள் வேண்டுகோள்

பாகிஸ்தானிடம் இருந்து சிந்து மாகாணம் விடுதலை பெற உதவுமாறு, அமெரிக்க வாழ் சிந்தி சமூக மக்கள் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ஹவுடி மோடி என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும்...

எல்லைப் பகுதியில் தொடரும் பாக். அத்துமீறல்கள்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த ஏழு ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவம் 7 ஆயிரம் முறை எல்லைதாண்டி அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. உள்துறை அமைச்சகம் தகவல் அறியும் சட்டத்தின்படி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இந்த விவரத்தை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 2140 துப்பாக்கிச்...

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் விடியவிடிய தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜெளரி, பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் விடிய விடிய அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரை பாகிஸ்தான் படையினர், இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு நிலைகள், கிராம பகுதிகள்...

4 விநாடிகளில் 9 முதல் 1 வரையான கவுன்ட்டவுன் தோற்றம்

கம்யூனிச சீனாவின் 70-ம் ஆண்டு நிறுவன தினத்தை ஒட்டி, பல்கலைக்கழக மாணவர்கள் 4 நொடியில் கவுன்டவுன் உருவத்தில் கும்பல் கும்பலாக எழுந்து நின்று எண்களின் தோற்றத்தை உருவாக்கி அசத்தினர். சீனாவில் 4 ஆண்டுகள் பல்கலைக்கழக படிப்பில் சேர்ந்தவர்களில் ராணுவப் பயிற்சி, அணிவகுப்பு ஒத்திகையில்...

200க்கும் மேற்பட்ட போலி கணக்குகளை முடக்கியது டிவிட்டர்

பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாக இந்திய ராணுவம் அளித்த புகாரையடுத்து, பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் கணக்குகளை முடக்கி டிவிட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து டிவிட்டரில் ராணுவத்திற்கு எதிரான பொய்யான தகவல்களை பாகிஸ்தானில் இருந்து பரப்பிவந்தனர். ராணுவத் தலைமை...

வெடிக்காமல் விழுந்து கிடந்த 9 சிறிய ரக பீரங்கி குண்டுகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்சில், வெடிக்காமல் விழுந்து கிடந்த 9 சிறிய ரக பீரங்கி குண்டுகளை ராணுவ வீரர்கள் செயல் இழக்க வைத்தனர். ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடந்த வண்ணம் உள்ளது. ராணுவ நிலைகளை...

அமெரிக்காவுடன் எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை இல்லை

இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான் தான் தாக்குதல் நடத்தியது என அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க...

சோதனை ஓட்டத்தின் போது விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.வால் உருவாக்கப்பட்ட ரஸ்தம் 2 ஆளில்லா விமானம் கர்நாடக மாநிலத்தில் பாக்குத் தோப்பு ஒன்றில் விழுந்து நொறுங்கியது. ரஸ்தம் வகை ஆளில்லா விமாங்கள், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக...

இந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி - தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..!

இந்திய மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள், அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மெக்சார்ட் எனுமிடத்தில் அமெரிக்காவின் விமானபடை தளம் அமைந்துள்ள பகுதியில் யுத் அபியாஸ் எனும் பெயரில் இந்தியா-அமெரிக்க ராணுவ வீரர்கள் இடையேயான கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. கடந்த 5ஆம்...

ஐநா.மனித உரிமைக் குழு மாநாட்டில் இம்ரான் கான் கலந்து கொள்ள எதிர்ப்பு

ஸ்விட்சர்லாந்து நகரான ஜெனிவாவில் நடைபெறும் ஐநா.மனித உரிமைக் குழுவின் மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துக் கொள்ள எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம், கண்டனம் போன்ற போராட்டங்கள் நடைபெற்றன. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியான பலூசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சிந்தி இன மக்கள்...