​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடகொரியா ஜப்பான் கடல் பகுதியை நோக்கி ஏவுகணைகளை ஏவி வருவதாக தகவல்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்த வடகொரியா அதன் பிறகு ஜப்பான் கடல் பகுதியை நோக்கி ஏவுகணைகளை ஏவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியாவின் வான்சன் (Wansan) நகரில் இருந்து கிழக்கு கடல் பகுதியை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டு வருவதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

அமெரிக்க, ஜப்பான் படைகளுடன் இந்திய கடற்படை ராணுவ பயிற்சி

அமெரிக்க மற்றும் ஜப்பான் படைகளுடன் இணைந்து இந்திய கடற்படை ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜப்பான் கடற்கரையோரம் அக்டோபர் 4 ஆம் தேதி வரை மலபார் 2019 என்னும் முத்தரப்பு கடல்சார் பயிற்சி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் ஏவுகணைப்போர் கப்பல் ஐ.என்.எஸ் சகாயத்ரி, நீர்முழ்கி...

4 விநாடிகளில் 9 முதல் 1 வரையான கவுன்ட்டவுன் தோற்றம்

கம்யூனிச சீனாவின் 70-ம் ஆண்டு நிறுவன தினத்தை ஒட்டி, பல்கலைக்கழக மாணவர்கள் 4 நொடியில் கவுன்டவுன் உருவத்தில் கும்பல் கும்பலாக எழுந்து நின்று எண்களின் தோற்றத்தை உருவாக்கி அசத்தினர். சீனாவில் 4 ஆண்டுகள் பல்கலைக்கழக படிப்பில் சேர்ந்தவர்களில் ராணுவப் பயிற்சி, அணிவகுப்பு ஒத்திகையில்...

ராணுவ கூட்டுப்பயிற்சியில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்பு

ரஷ்யாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நான்கு நாடுகள் இணைந்து ராணுவ கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) சார்பாக, ரஷ்யாவில் பன்னாட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த பன்னாட்டு ராணுவ கூட்டுப் பயிற்சியில் இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும்...

இருமுறை நிகழவிருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் சந்திப்பு

பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் அந்நாட்டில் அடுத்த வாரத்தில் இருமுறை சந்திக்கின்றனர். பிரதமராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற பிறகு, மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை ஏற்கெனவே இருமுறை சந்தித்துப் பேசியுள்ளார். ஜி20 உச்சி மாநாட்டின் போது ஜப்பானிலும், ஜி7 உச்சி மாநாட்டின்போது...

லூயிஸ் ராணுவ மையத்தில் இந்திய-அமெரிக்க வீரர்கள் கூட்டு ராணுவப் பயிற்சி

இந்திய-அமெரிக்கா வீரர்கள் கூட்டு ராணுவ பயிற்சியில் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தியா-அமெரிக்கா இடையே "யுத்த அபியாஸ்" என்ற கூட்டு ராணுவ பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான பயிற்சி, அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள...

பணி நேரம், ஷிப்ட் தொடர்பான வாக்குவாதத்தில் ராணுவ உயர் அதிகாரியை சுட்டுக் கொன்ற சிப்பாய்

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் உயர் அதிகாரியை சுட்டுக் கொன்று விட்டு, ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ராணுவப் பயிற்சி அதிகாரிகளுக்கான குடியிருப்பில் வசித்த படி ஹவில்தார் என்ற அந்தஸ்தில் பணியாற்றி வந்தவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி...

ராணுவ வீரர்களுடன் இணைந்து ரோந்துப் பணியில் தோனி

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இரண்டு வாரங்களுக்கு ராணுவக் குழுவினருடன் இணைந்து ரோந்துப் பணியை மேற்கொள்ள இருக்கிறார். அண்மையில் இந்திய அணியின் மேற்கிந்திய தீவு சுற்றுப் பயணத்தில் தோனி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,...

மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை செய்ததாக தென்கொரியா தகவல்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கொரிய எல்லைக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை சந்தித்து கைகுலுக்கினார். இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே சுமூகமான உறவு தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,...

2 குறுகிய தூர ஏவுகணைகளை, கடலில் விழும் வகையில் ஏவிய வடகொரியா

வடகொரியா 2 குறுகிய தூர ஏவுகணைகளை கடல் பரப்பில் விழும் வகையில்  ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள வோன்சன் ((Wonsan)) நகரில் இருந்து ஏவப்பட்ட இந்த 2 ஏவுகணைகளும், 50 கிலோமீட்டர் வரையிலான உயரத்தில், 430 கிலோமீட்டர் தூரம்...