​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒரே நேரத்தில் டாஸ்மாக் ஆதரவு, எதிர்ப்பு போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே ஒரேநேரத்தில் டாஸ்மாக் கடைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்னிமேடு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என பலர் பிற்பகலில் கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....

ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள 74 கிலோ கஞ்சா பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 74 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் தன் பாத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வழியாக கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் அதிவிரைவு ரயிலில் தொடர்ந்து கஞ்சா...

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு...மேலும் 3 பேர் சிறையில் அடைப்பு..!

குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் காவலர் சித்தாண்டியோடு மேலும் ஒரு காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப்2ஏ தேர்வில் 16 பேரும், குரூப் 4 தேர்வில் 16 பேரும்...

Group 2A தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 3 பேர் கைது

குரூப்2ஏ தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப்2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 16 பேரும், குரூப் 4 தேர்வில் 16 பேர்கள் என மொத்தம் 32 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்....

வீட்டு வாசலில் யார் கோலமிடுவது? அற்பத் தகராறு.. 4 பேர் உயிர் பறிபோன பரிதாபம்..!

வாசல் தெளித்து கோலமிடுதல் என்ற அற்ப விவகாரத்தில் மாமியார் மருமகள் இடையே ஏற்பட்ட தகராறு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கணவன், மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு வழிவகுத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கொடைக்கல்...

புதிய மாவட்டமாக உருவாகியுள்ள ராணிபேட்டையில் உள்ள 29 தொழிற்சாலைகளுக்கு அபராதம்

அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டதாக ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 29 தொழிற்சாலைகளுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 6 கோடியே 88 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அங்குள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு...

மர்மப்பொருள் வெடித்ததில் இளைஞர் படுகாயம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் மர்மப்பொருள் வெடித்ததில் படுகாயம் அடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைவிடப்பட்ட கழிவறை கட்டுமானம் ஒன்றின் அருகே வெங்கடேசன் என்ற இளைஞர் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது சிகரெட் ஒன்றை பற்றவைத்துவிட்டு தீக்குச்சியை அருகில் இருந்த குப்பையில்...

ரூ.211.66 கோடியில் புதிய பாலங்கள் திறப்பு

தமிழகம் முழுவதும் 211 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வழி பரிமாற்ற மேம்பாலம், 2 அடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட 17 பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் 91...

குரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இடைத்தரகர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் வெளியான போது இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும்...

சுங்கச்சாவடிகள் தோறும் வாகன நெரிசல்

பொங்கல் பண்டிகை முடிந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோரின் வாகனங்களால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதே போல தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சுமார் 10...