​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் தேசிய சுகாதாரத் திட்டம், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

நாடுமுழுவதும் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆயுஷ் மான் என்ற மிகப்பெரிய அளவிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர்...

பத்து கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் தேசிய சுகாதாரத் திட்டம், ராஞ்சியில் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் புதிய மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.இந்த திட்டத்தின் மூலம் சுமார் 40 கோடி பேர் பயன்அடைவார்கள். இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு...

தேசிய சுகாதாரத் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தேசிய சுகாதாரத் திட்டத்தை, அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து இரண்டு நாட்கள் முன்பாகவே, பிரதமர் மோடி நாளை ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைக்கிறார்.  ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக்...

புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 23-ஆம் தேதி தொடங்குகிறது..!

ஏழை குடும்பங்கங்கள் பயன்பெறும் மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வருகிற 23-ந்தேதி தொடங்கப்படும் என்று தேசிய சுகாதார நிறுவனத் தலைவர் கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில்...

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 55 ஆக குறையும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

எத்தனால் உற்பத்தி ஆலைகளை பெட்ரோலியத்துறை அமைச்சகம் அமைத்து வருவதாகவும், இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாயாக குறையும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பெட்ரோலியத்துறை அமைச்சகம் எத்தனால்...

லாலு பிரசாத் மனைவி ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன்

ரயில்வே உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கில், லாலு பிரசாத்தின் மனைவி மற்றும் மகனுக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. லாலுபிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது,  ராஞ்சி, பூரி மற்றும் பாட்னாவில் உள்ள ரயில்வே துறை...

ராஞ்சி CBI நீதிமன்றத்தில் சரணடைந்தார் லாலு பிரசாத் யாதவ்

ஜாமீன் நீட்டிப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், ராஞ்சியில் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மே 11-ஆம் தேதி,...

மைனர் பெண்ணை திருமணம் செய்து கைவிட்ட வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது மகளிர் நீதிமன்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மைனர் பெண்ணை திருமணம் செய்து கைவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 14 ஆண்டுகள் சிறைவிதித்து, மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆராஞ்சி புதூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர், சம்பந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மைனர் சிறுமியை கடந்த...

ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை ; 2 பிள்ளைகள் கொலை

ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டதோடு, இரு பிள்ளைகளையும் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.  ராஞ்சியில் ஹசாரிபேக் பகுதியில் 40 வயதான தீபக் ஜா, அவரது தாய், தந்தை, சகோதரன், மனைவி, மகன், மகள் என 7 பேரின்...

கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்யக்கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் கடந்த ஆண்டு...