​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராஜ்கபூரின் ஆர்.கே. ஸ்டூடியோ விற்கப்படுவதாக அறிவிப்பு

மறைந்த நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூரின் பிரபலமான ஆர்.கே.பிலிம்ஸ் படப்பிடிப்புத் தளம் விற்கப்படுவதாக ராஜ்கபூரின் மகனான நடிகர் ரிஷிகபூர் தெரிவித்துள்ளார். தமது குடும்பத்தினர் அனைவருடனும் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு இது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 70 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கபூரால் மும்பையில் கட்டப்பட்ட இந்த...