​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை... நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதையடுத்து, மீண்டும் இயல்புநிலைக்குப் பொருளாதாரத்தைக் கொண்டு வரும் நோக்கில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கையை மத்திய...

நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் கலந்துரையாடுகிறார். நிதி ஆயோக் கின் தலைவர் ராஜீவ் குமார், தலைமைச் செயலர் அதிகாரி அமிதாப் கன்ட், உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை...

தேசிய மக்கள்தொகை பதிவு குறித்து சர்ச்சை கருத்து - சமூக ஆர்வலர் அருந்ததி ராய் மீது புகார்

தேசிய மக்கள்தொகை பதிவின்போது தவறான தகவலை அளிக்குமாறு மக்களை வலியுறுத்தியதாக, சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அருந்ததி ராய், தேசிய மக்கள் பதிவு...

மென்பொருள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு குறைவு தான்... இருப்பினும்...

பன்னாட்டளவிலான மென்பொருள் சந்தையில், இந்தியாவின் பங்கு மிகச்சிறிய அளவிலேயே இருப்பதாகவும், ஆனால், அதேவேளையில், பெரியளவில் மென்பொருள் இறக்குமதியாளராக திகழ்கிறது. பெங்களூருவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான சேவைகள் குறித்த கண்காட்சியில் பங்கேற்று பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ்...

நடுத்தர மக்களுக்கும் மருத்துவக் காப்பீடு - மத்திய அரசு

ஏழை எளிய மக்களுக்கான ஆயுஷ்மன் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு, அடுத்தகட்டமாக நடுத்தர மக்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய இந்தியாவுக்கான சுகாதார முறை என்ற திட்டத்தை நிதி ஆயோக்...

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜிவ்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன்பெற்றார்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துவந்த  கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜிவ்குமார், அலிபூர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டுவந்த சாரதா நிதி நிறுவனம், 2500 கோடி ரூபாய் அளவுக்கு...

பணப்புழக்கம் வங்கிகளுக்கு ஒரு பிரச்சினையே அல்ல- நிர்மலா சீதாராமன்

வங்கிகளுக்கு பணப்புழக்கம் ஒரு பிரச்சனையல்ல என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவிருக்கும் பண்டிகை காலங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று கூறியுள்ளார். டெல்லியில் தனியார் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவன அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...

9 பொதுத்துறை வங்கிகள் மூடப்படுவதாக பரவிய செய்திகள் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம்

பொதுத்துறை வங்கிகளை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்திகள் தவறானவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 9 பொதுத்துறை வங்கிகள் நிரந்தரமாக மூடப்படுவதாக சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் ஆப்களில் தீயாய் பரவிய செய்திகள் வெறும் வதந்திகளே என்று...

ராஜீவ் குமாரை எளிதில் கண்டுபிடிக்க முடியாது - கொல்கத்தா காவல்துறை

சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிஐ அமைப்பால் தேடப்படும் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்று கொல்கத்தா நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாரதா நிதிநிறுவன மோசடி, ரோஸ்வேலி நிறுவன மோசடி விவகாரங்கள் குறித்த...

தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆணையர் சிக்கினார்

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரின் மறைவிடத்தை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன்...