​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி நிலை

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதசா இடையே கடும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் மஹிந்தா...

இலங்கையின் புதிய அதிபர் யார்? எண்ணப்படும் வாக்குகள்..!

இலங்கையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலின்போது 69 இடங்களில் வன்முறை நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து புதிய அதிபரை...

இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நிறைவு

இலங்கையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் ஜனவரி 9ம் தேதியுடன் நிறைவடைவதையொட்டி, தேர்தல் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், 12 ஆயிரத்து 845 வாக்குப்பதிவு மையங்களில் மக்கள்...

இலங்கை அதிபர் தேர்தல் - விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் ஜனவரி 9ம் தேதி நிறைவடைவதால், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இன்று...

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்..!

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் ஜனவரி 9ந் தேதி நிறைவடைவதால் புதிய அதிபரைத் தேர்வு செய்ய நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய...

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் வரும் 16ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. சுமார் ஒருகோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் அதிபர் பதவிக்கு 35 பேர் போட்டியிடுகின்றனர். ஆளும் ஐக்கிய...

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய போட்டியிட தடை இல்லை

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் ராணுவஅமைச்சருமான கோத்தபய ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த...

கோத்தபயவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இலங்கையில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயவுக்கு எதிரான வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் அவர் அதிபர் தேர்தலில் நிற்பதற்கான தடை நீங்கியுள்ளது. அந்நாட்டில் அதிபர் தேர்தல் நவம்பர் 16ம் தேதி நடக்கிறது. அதில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும்,...

குடியுரிமைப் பிரச்சனை தொடர்பாக கோத்தபய மீதான வழக்கு நாளை விசாரணை

குடியுரிமைப் பிரச்னை தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரர் கோத்தபய மீதான வழக்கு விசாரணை நாளை தொடங்குகிறது. இலங்கையில் அதிபர் தேர்தல் நவம்பர் 16ம் தேதி நடக்கிறது. அதில் மகிந்த ராஜபக்சேவின் கட்சி சார்பில் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். இதற்கிடையே,...

இலங்கையில் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி அதிபர் தேர்தல்

இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையின் இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையின் தலைமை தேர்தல் ஆணையர் மஹிந்தா தேஷப்ரியா கொழும்பு...