​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரியங்கா காந்தியா .? சோப்ராவா.? குழம்பிய காங்., நிர்வாகி!. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

பிரியங்கா காந்தி எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக ஆர்வமிகுதியில் தவறுதலாக பிரியங்கா சோப்ரா வாழ்க என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் முழக்கமிட்டது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியொன்றில், அக்கட்சியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் முழக்கமிட்டார். அப்போது...

பெண் டாக்டர் எரித்துக் கொலை..! 4 லாரி ஓட்டுனர்கள் அட்டூழியம்..

ஐதராபாத்தில் சுங்கச்சாவடி அருகே மொபட்டை நிறுத்தி விட்டு தோழியை பார்க்க சென்ற பெண் மருத்துவரை கடத்திச் சென்று லாரி ஓட்டுனர்கள் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  தெலுங்கானா மாநிலம் கொல்லப்பூர் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வந்த...

மராட்டிய முதல்வர் பதவியேற்பு விழா... மும்பையில் மு.க.ஸ்டாலின்

மகாராஷ்டிரா மாநிலத்தின் 19ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்ரே இன்று மாலை பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றுள்ளார். நாட்டின் வர்த்த தலைநகரான மும்பையை தன்னகத்தே கொண்டிருப்பதால், முக்கியத்துவம் மிக்க மாநிலங்களின் ஒன்றாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இம்மாநிலத்தின்...

திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை,  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று காலையில் சந்தித்துப் பேசினர். சிபிஐ தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. ஆனால், அதே வழக்கில் சட்டவிரோத பண...

அரசியல் அமைப்பு நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு போன்றது - பிரதமர் மோடி

நாட்டின் அரசியல் அமைப்பு சாசனம் எனும் புனித நூல் நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்வதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி...

மராட்டிய விவகாரத்தால் கடும் அமளி.. நாள் முழுதும் முடங்கிய நாடாளுமன்றம்..!

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாளை பிற்பகல் 2 மணி வரை, இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியபோது, மகாராஷ்டிர அரசியல் விவாகரத்தை முன்னிறுத்தி, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திமுக...

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்தநாள்: தலைவர்கள் மலர்தூவி மரியாதை

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 102ஆவது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், தலைவர்கள் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர், மலர்கள் தூவி...

ராகுல் காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தி பா.ஜ.கவினர் போராட்டம்

ரஃபேல் விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனுவை தள்ளுபடி...

ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி...

ரபேல் விவகாரத்தில், உச்சநீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் எனக் கூறிவிட்டதாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்திருக்கும் உச்சநீதிமன்றம், வருங்காலத்தில் பேச்சில் கவனம் தேவை என ராகுலுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில்...

சபரிமலை மற்றும் ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு..!

சபரிமலை விவகாரம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான 2 வழக்குகளில், நாளை காலை தீர்ப்பளிக்கப்படும் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான...