​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் உயிரிழப்பு

சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில், துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் உயிரிழந்தனர். இப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்திஷ் போராளிகளுக்கு துருக்கி ஆதரவு அளித்து வரும் நிலையில், சிரிய ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்திவருகிறது....

அமெரிக்காவைப் போல ஜப்பானும் விண்வெளி பாதுகாப்பு படை அமைக்கும் - பிரதமர் ஷின்சோ அபே

அமெரிக்காவைப் போன்று ஜப்பானும் விண்வெளி பாதுகாப்புப் படையை உருவாக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அவர், செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளில் குறுக்கிடவும், அவற்றை அழிக்கும் தொழில்நுட்பங்களை சீனா, ரஷியா ஆகிய நாடுகள் உருவாக்கி வருவதும்...

ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு ரஷ்யாவில் பயிற்சி

ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷியாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விடுத்துள்ள அறிக்கையில், தேர்வுக்கு பிறகு, 4 விண்வெளி வீரர்கள்...

சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து மது அருந்திய பன்றிகள்

ரஷியா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மதுபாட்டில்களை கீழே தள்ளி உடைத்து தரையில் சிந்திய மதுவை பன்றிகள் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைபீரியா பிராந்தியத்தின் டியூமன்((Tyumen)) நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நுழைந்த தாய் பன்றி ஒன்றும் அதன் குட்டிகளும், அங்கிருந்த...

தெற்கு ஆசியாவில், டெல்லியில் முதல் முறையாக ஓடும் ரயிலில் wifi வசதி

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக டெல்லி மெட்ரோ ரெயிலில் இலவச அதிவேக வைபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைன் வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் செல்லும் இந்த மெட்ரோ ரெயில்...

இதுதான் பூமியில் மனிதன் நடந்து செல்லக்கூடிய மிக நீண்ட ஒற்றை தூரம்..!

நாம் வாழும் இந்த பூமியில் மிக நீண்ட ஒற்றை தூரம் ஒன்றில், நாம் நடக்க துவங்கினால் இறுதியில் எவ்வளவு தூரம் நடந்திருப்போம் தெரியுமா.? அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. பூமியில் மிக நீண்ட தூரம் நடக்கக்கூடிய ஒற்றை தூரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து 14,000 மைல் தொலைவில்...

பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கேக் கண்காட்சி

பெங்களூருவில் நடைபெற்று வரும் வருடாந்திர கேக் கண்காட்சியில், கேக்குகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு உருவங்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 13-ம் தேதி துவங்கப்பட்ட இந்த கண்காட்சியில் கேக்குகளை கொண்டு, ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள பிரபல கேதட்ரல் தேவாலயம், சாண்டா கிளாஸ் சவாரி,...

மிளகாய்பொடி தூவிய திருடனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண் ஊழியர்

ரஷியாவில் எரிவாயு  நிலையம் ஒன்றில் மிளகாய் பொடி தூவிய திருடனை, பெண் ஊழியர் துடைப்பத்தால் அடித்து துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நோவோஸிபிரிக் என்ற இடத்தில் உள்ள எரிவாயு நிலையத்தின் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த திருடன், மிளகாய்ப்பொடியை தூவி அங்கிருந்த ஊழியரை...

கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு Icon of Golden Jubilee விருது

நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி ((icon of golden jubilee)) விருது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டுள்ளது.  கோவா மாநிலம் பனாஜியில் 50ஆவது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது. இந்தியா, ரஷியா ஒருங்கிணைந்து நடத்திய இந்த விழாவுக்கு,...

சிரியாவின் வடபகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கிறது ரஷியா

சிரியாவின் வடக்கு பகுதியிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அப்பகுதியில் ஹெலிகாப்டர் தளத்தை அமைக்கும் பணியில் ரஷியா ஈடுபட்டுள்ளது. சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பை ஒடுக்கிய பிறகு, அங்கிருந்து அமெரிக்க ராணுவத்தினரை அதிபர் டிரம்ப் திரும்ப...