​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன், அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும், கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய...

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கை கடற்படையினால் கைது செய்யபட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யபட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்ட சுமார்...

அரக்கோணம் ரயில்நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டம்

குறித்த நேரத்தில் ரயில்களை இயக்க வலியுறுத்தி அரக்கோணம் மற்றும் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயில் அரக்கோணத்திலேயே அரை மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தண்டவாளத்தில் நின்று மறியலில் ஈடுபட்டனர். திருப்பதியிலிருந்து...

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தேவர் பக்த பேரவையினரை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை, மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வலியுறுத்தி, கடந்த...

ரயில் மறியல் செய்த வழக்கில் வைகோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

ரயில் மறியல் செய்த வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முதல்முறையாக நேரில் ஆஜரானார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி எழும்பூரில் அவர் ரயில் மறியலில் ஈடுபட்டார். இதுதொடர்பாக...

தீவிரவாதிகள் தாக்குதலைக் கண்டித்து மும்பையில் ரயில் மறியல்

காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலைக் கண்டித்து மராட்டிய மாநிலம் மும்பையில் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்திக் களைத்தனர். நலசோபரா என்ற இடத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளையும், அவர்களைக் கட்டுப்படுத்தாத அந்நாட்டு அரசையும் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களுடன் அலுவலகம் செல்வோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.  இதனால்...

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் போராட்டத்தில் வன்முறை

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி குஜ்ஜார் இன மக்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தோல்பூர்...

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆதரவு

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். "இந்திய அரசியலமைப்பை காப்போம்" என்ற தலைப்பில், தர்ணாப் போராட்டம் நடத்திய மம்தாவுடன், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரும் பங்கேற்றார். இவர்களுடன், திரிணமுல்...

சென்னையில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தால் பயணிகள் ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியாத நிலை

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பரபரப்பான வேலை நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இடையூறு செய்ததாக தொழிற்சங்கத்தினருக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தின் 2-ஆம் நாளான இன்று ரயில் மறியல் போராட்டத்துக்குச் சென்ற சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட சங்கங்களைச்...

விருத்தாசலம் அருகே தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றக்கோரி கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றக்கோரி கிராம மக்கள் ரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாச்சலம் - சென்னை மார்க்கமாக செல்லும் ரயில் பாதையில், செம்பாளக்குறிச்சி கிராமத்திற்கு செல்வதற்காக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து...