​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இயற்கை எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்களுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சு வார்த்தை

கனடாவில் இயற்கை எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மக்களுடன் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார். ஏற்றுமதி வசதிக்காக பிரிட்டிஷ் கொலம்பியாவின் கடற்கரையோரம் 670 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் எரிவாயு குழாய்க்கு...

சுழற்றியடித்த சபின் புயலால் ஜெர்மனியில் தரை வழி, வான்வழி போக்குவரத்து ஸ்தம்பித்தது

ஜெர்மனியில் சுழற்றியடித்த சபின் புயலால் பல இடங்களில் தரை வழி மற்றும் வான்வழி போக்குவரத்து ஸ்தம்பித்தது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் வடக்குப்பகுதிகளில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றாலும் வெளுத்து வாங்கிய கனமழையாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலை...

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில், கடுங்குளிருடன் பனிமூட்டம் நிலவுவதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைநகரில், இன்று காலை 8 டிகிரி செல்சியஸ் அளவிற்கு, தட்பவெப்பம் பதிவானது. கடுமையான பனிமூட்டம் நிலவுவதன் காரணமாக, ரயில்களுக்கான சிக்னல்கள் தெளிவாக தெரியவில்லை. இதனால், டெல்லி வந்து செல்லும்...

வடமாநிலங்களில் தொடர்ந்து நிலவும் பனி மூட்டத்தால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 23 ரயில்களின் பயணம் தாமதமானது. டெல்லி, உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் கடுமையாக காணப்படுகிறது. பனி மூட்டத்தால் சில மீட்டர் தொலைவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்....

சிங்கப்பூரை போல.. சென்னையில் லைட் ரயில்..!

தாம்பரம்- வேளச்சேரி இடையே அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், 15.5 கிலோமீட்டர் நீளத்திற்கு, எல்ஆர்டி முறையில் புதிய ரயில் போக்குவரத்து  அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையில், சென்னை மெட்ரோ...

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது...

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை அனைவருக்கும் காலை வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார் ஆளுநர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் கூறி உரையை தொடக்கினார் எனது உரையை தொடர்ந்து...

போராட்டத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்துவோரை பார்த்த இடத்தில் சுடவேண்டும்

போராட்டத்தின்போது, ரயில்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோரை பார்த்தவுடன் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுமாறு ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லி மற்றும் அசாம் மாநிலங்களில், போராட்டக்காரர்கள், பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றை தீவைத்து கொளுத்தினர். பல இடங்களில் ரயில்...

22 ஆண்டுகளுக்கு பின்னர் லாகூர்- வாகா இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இந்திய எல்லைப்பகுதியான வாகாவுக்கு நிறுத்தப்பட்ட ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. வாகா எல்லையில் கொடி அணிவகுப்பு மற்றும் திருவிழாவைக் காண விரும்பும் பயணிகளுக்காக இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. தினசரி 3 முறை இயக்கப்படும் இந்த...

மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ஒரு வாரத்திற்கு பின் இன்று மீண்டும் துவங்கியது. கடந்த வாரம் பெய்த கன மழையால், மலை ரயில் செல்லும் ஹில்குரோவ் - அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மண் மற்றும் பாறைகள்...

குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையேயான மலைரயில் சேவை- இன்று ஒரு நாள் மீண்டும் ரத்து

குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே இன்று இயக்கப்படுவதாக இருந்த மலை ரயில் போக்குவரத்து மேலும் ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், ஆங்காங்கே மண்சரிந்து பாறைகள் விழுந்தால்  முன் எச்சரிக்கை...