​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

120 சவரன் நகை, வைர நெக்லஸை திருடிய 6 பேர் கும்பல், ம.பி.யில் சிக்கியது..!

சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் வீட்டில், 120 சவரன் நகை, வைர நெக்லஸை திருடிய 10 பேர் கொண்ட வடமாநிலக் கும்பலை, மத்தியப்பிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். சென்னை நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். திருப்பதியில் கிரானைட் ஏற்றுமதி தொழில் செய்து...

டெல்லி விமான நிலையத்தில் மிகப்பெரிய ஹெராயின் கடத்தல் முறியடிப்பு

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஹெராயின் போதைப் பொருளை கடத்த முயன்ற ஆப்கானிஸ்தானை சேர்ந்த 5 இளைஞர்களை அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 15 கோடி ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடத்தல் குறித்து...

ஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

ஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர். கவ்லூன் அருகே உள்ள ஹங் ஹோம் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டதும் சுமார் 500 பயணிகள் பதற்றத்துடன் கீழே இறங்கினர்....

போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கிய ஹாங்காங் போலீஸ்

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரை, அந்த நாட்டு காவல்துறையினர் கொடூரமாக தாக்கி கைது செய்தனர். ஹாங்காங் அரசுக்கு எதிராக ஒவ்வொரு வார இறுதிநாட்களிலும் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்தவாரம் நடந்த போராட்டத்தில், சிலர் மெட்ரோ ரயில்நிலையத்தை சேதப்படுத்தியும், சாலையில் உள்ள...

கல்லூரி மாணவர்களுடன் ரயில்வே போலீசார் கலந்துரையாடல்

ரயில் மூலம் கல்லூரி சென்று மேற்படிப்புகளை தொடரும் மாணவர்கள், ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சென்னை ரயில்வே போலீசார் அறிவுரை வழங்கினர். சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில், காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி...

பைக் டாக்ஸி சேவை..! மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மா உலா என்ற பைக் டாக்ஸி சேவையில் ஈடுபட்டு வருமானம் சம்பாதிப்பதுடன், பொதுமக்களுக்கும் சேவை செய்து அசத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் என்றாலே மற்றவர்கள் உதவியுடன் வாழ்பவர்கள் என்ற நிலையை மாற்றி, தங்களாலும் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை நிரூபித்து...

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஏடிஎஸ் கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் கொசுக்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழகம் எதிர் நோக்கியுள்ள பருவமழைக் காலத்தில், சென்னை மாநகராட்சி உள்பட 15 மாநகராட்சிகள், 121...

தவறவிடப்பட்ட பயணியின் தங்க, வைர நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்..!

சென்னையில், தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்கப் பணத்துடன், ஆட்டோவில் தவறவிடப்பட்ட பயணியின் சூட்கேசை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கடந்த 8ஆம் தேதியன்று, ஆட்டோ ஓட்டுநரான பத்மநாபன் என்பவர் தனது ஆட்டோவில் தவற விடப்பட்ட ஒரு சூட்கேசை...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன் சாலையில் விரிசல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையால் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல் சீரமைக்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பூங்காநகர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள்...

மெட்ரோ ரயில் நிலையத்தில் செல்போன் பறிப்பு-இருவர் கைது

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்து சென்ற 3 பயணிகளிடம் செல்போன்களை இருவர் பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக, பள்ளிக்கரணைச் சேர்ந்த...