​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரயில் நிலையங்களில் உருதில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களை சமஸ்கிருதத்தில் எழுத திட்டம்

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ரயில் நிலையங்களில் உருது மொழியில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களை, சமஸ்கிருத மொழியில் மாற்றி எழுதுவதற்கு ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அங்குள்ள அறிவிப்பு பலகைகளில், ஆங்கிலம், இந்தி மற்றும் உருது மொழியில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநிலத்தின் 2வது அலுவல் மொழியில்...

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்...

தமிழகத்தில் இன்று நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு...

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் அவசியம் என்ன ? பெற்றோர்களே மறவாதீர்! நாளை சொட்டு மருந்து முகாம்

 பிறக்கும் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம் என்னும் நுண்கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்று தான் போலியோ. இந்த நோயானது குழந்தைகளையே அதிக அளவில் பாதிக்கும். 1988ம் ஆண்டிற்கு பிறகு இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் சார்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக போலியோ...

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்...

தமிழகம் முழுவதும் நாளை போலியோ தடுப்பு முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில், முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வழக்கமாக...

மெட்ரோ ரயில் நிலைய வாசலில் பேருந்து நிறுத்தம் அமைக்க திட்டம்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு தடையில்லா போக்குவரத்து வசதியை கொடுக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களின் வாசல் பேருந்து நிறுத்தமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், மெட்ரோ ரயில் நிலையங்கள் வாசலில், மாநகர...

டெல்லியில் மாணவர்கள் மீதான தடியடி, கைதை கண்டித்து நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

டெல்லியில் மாணவர்கள் மீதான தடியடி மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து நள்ளிரவில் மாணவர்கள் காவல்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து, டெல்லியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென...

வன்முறை தொடர்ந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோருவோம் - ராகுல் சின்ஹா

மேற்குவங்கத்தில் வன்முறை தொடர்ந்தால், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோருவோம் என பாஜக தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா எச்சரித்துள்ளார். முர்ஷிதாபாத் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 5...

மேற்குவங்கத்தில் போராட்டத்தின் போது 5 ரயில்கள், 15 பேருந்துகள் தீயிட்டு எரிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது 5 ரயில்கள், 3 ரயில் நிலையங்கள், 20 பேருந்துகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானா, மால்டா, ஹெளரா ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற போராட்டம்...

பிளாஸ்டிக் பொருட்களை தூளாக்க ரயில் நிலையங்களில் இயந்திரங்கள் அமைப்பு

சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 4 ரயில் நிலையங்களில் பயணிகள் பயன்படுத்திவிட்டு தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பொருட்களை மறு சுழற்சிக்காக தூளாக்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ஒரு இயந்திரம் 2 லட்சத்து 21 ரூபாய் என தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டு முதற்கட்டமாக...

பாபர் மசூதி இடிப்பு தினம்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..!

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்....