​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரபேல் விவகாரம்: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு, உச்சீநிதிமன்றத்தை, மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், முறைகேட்டுக்கான முகாந்திரம் இல்லை என, கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதை...

பா.ஜ.க. தலைவர்களுக்கு சிவசேனா கட்சி வலியுறுத்தல்

ரபேல் போர் விமான விவகாரம் பற்றி பேசுவதை குறைத்துக் கொள்ளுமாறு பா.ஜ.க.வை சிவசேனா கேட்டுக் கொண்டுள்ளது. ரபேல் விவகாரம் தான் பா.ஜ.க.வுக்கு முதல் பின்னடைவு என சிவசேனாவின் செய்தி இதழான சாம்னாவில் கூறப்பட்டுள்ளது. ரபேல் பற்றி பா.ஜ.க. தலைவர்கள் தாங்கள் விரும்பிய படி...

ரபேல் புத்தகம் பறிமுதல் – விளக்கம் கேட்டு 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்

ரஃபேல் பேர ஊழல் என்ற புத்தகத்தைத் பறிமுதல் செய்தது தொடர்பான விசாரணை அறிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய நிலையில் 4 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பிலான...

தடங்கல்கள் நீங்கியதால் ரபேல் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது

ரபேல் விவகாரம் தொடர்பான புத்தகத்தை வெளியிட ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கியதை தொடர்ந்து, அப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பிலான புத்தகத்தை, சென்னை தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயத்திலேயே வெளியிட திட்டமிடப்பட்டு, மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.   அங்கு...

ரபேல் விவகாரம் - புதன்கிழமை விசாரணை

உச்ச நீதிமன்றத்தில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் வரும் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் முறைகேடு எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த...

ஊழல் கட்சிகள் அல்லாத வலுவான கூட்டணியை பா.ஜ.க அமைக்கும் - ரவிசங்கர் பிரசாத்

தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க, அமமுக உள்ளிட்ட ஊழல் கட்சிகள் அல்லாத வலுவான கூட்டணியை பா.ஜ.க அமைக்கும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். வேலூரில் பேசிய அவர், கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் கூட்டணி குறித்து நல்ல...

எதிர்க்கட்சிகளின் அமளியால் இறுதி நாளான இன்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை முடக்கம்

எதிர்க்கட்சிகளின் அமளியால் இறுதி நாளான இன்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை முடங்கியது. ஜனவரி 31 ஆம் தேதியன்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது முதல், ரபேல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய...

ரபேல் விமானம் வாங்கும் பேச்சில் பிரதமர் தலையீடு என ராகுல் குற்றச்சாட்டு

ரபேல் உடன்படிக்கை தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் மறுப்புக் குறிப்பை வெளியிட்ட நாளிதழ், அதற்குப் பாதுகாப்பு அமைச்சரின் பதிலையும் நேர்மையாக வெளியிட்டிருக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமானம் வாங்க பிரெஞ்சு நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் பேச்சு நடத்தியபோது,...

மனோகர் பாரிக்கர்-ராகுல் காந்தி சந்திப்பில் ரபேல் விவகாரம் விவாதிக்கப்பட்டதா?

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்தது தொடர்பான சர்ச்சை வலுத்துள்ள நிலையில்,  மனோகர் பாரிக்கர் எழுதிய கடிதத்திற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.  உடல் நலக்குறைவு காரணமாக நலிவுற்ற மனோகர் பாரிக்கரை ராகுல் காந்தி கோவா சென்று நேரில்...

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் - நிர்மலா சீதாராமன்

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை பிரதமர் மோடிதான் நிறைவேற்றி வருவதாக பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தி துறை சார்பில் திருச்சியில் நடைபெற்ற ராணுவ தொழிலக உற்பத்தி வழித்தட திட்டத்தினை, பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தொடங்கி...