​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி...

ரபேல் விவகாரத்தில், உச்சநீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் எனக் கூறிவிட்டதாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்திருக்கும் உச்சநீதிமன்றம், வருங்காலத்தில் பேச்சில் கவனம் தேவை என ராகுலுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில்...

சபரிமலை மற்றும் ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு..!

சபரிமலை விவகாரம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான 2 வழக்குகளில், நாளை காலை தீர்ப்பளிக்கப்படும் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான...

மீண்டும் ரபேல் விவகாரத்தை கையில் எடுத்த ராகுல்காந்தி

மகாராஷ்ட்ர சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் மீண்டும் ரபேல் விவகாரத்தை எழுப்பியுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் நிகழ்ந்த தவறுகளால் பாஜக தலைவர்கள் மனத்தில் குற்ற உணர்ச்சி இருப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அந்த...

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்கிறது சிஏஜி

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவான சிஏஜி வரும் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. ரபேல் விமானங்கள் கொள்முதல் பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன. இதையடுத்து மத்திய...

வாரிசுகளுக்கு சீட் கேட்டவர்கள் மீது ராகுல் காந்தி அதிருப்தி

வாரிசுகளுக்கு சீட்டு கேட்டு போர்க்கொடி உயர்த்திய சில தலைவர்களை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று கூடியது. அப்போது...

உச்சநீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி

பிரதமர் மோடியை திருடர் என உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டதாக கூறியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.  ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஊடகங்களில்...

ரபேல் விவாகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

ரபேல் விவகாரத்தில் மே 6 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஊடகங்களில் வெளியான ஆவணங்களின்...

மோடியை திருடர் என விமர்சித்ததற்கு, மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை, திருடர் என்று உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டு விட்டது என்று கூறியதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து,...

அனில் அம்பானிக்கு ரூ.1120 கோடி வரிசலுகை

ரபேல் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்கு பின், அனில் அம்பானி நிறுவனத்திற்கு பிரான்ஸ் அரசு இந்திய மதிப்பில் 1120 கோடி ரூபாய் வரி விலக்கு அளித்ததாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனில் அம்பானியின் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளக்...

ரபேல் விவகாரத்தில் பாஜகவுக்கு சிவசேனா அறிவுறுத்தல்

சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தம் குறித்து பொறுமையுடன் பேசுமாறு பாரதிய ஜனதாவுக்கு, சிவசேனா அறிவுரை கூறியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வம நாளிதழான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், பா.ஜனதா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தருணம் என கூறப்பட்டுள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து...