​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிலைக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரன்வீர் ஷாவின் மனு தள்ளுபடி

சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரன்வீர்ஷாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திருப்பி வழங்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பழங்கால சிலைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வழக்கில்  தொடர்புடைய ரன்வீர் ஷாவுக்கு முன்ஜாமீன் வழங்கி அவரின் பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க...

சுங்கச்சாவடி அருகே 9 கோடி ரூபாய் பணம், 130 சவரன் தங்க நகைகள் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே வழிப்பறி செய்யப்பட்ட 9 கோடி ரூபாய் மற்றும் 130 சவரன் தங்க நகைகள், சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் கூட்டாளி கிரண்ராவின் மேலாளர் கொண்டு வந்தது எனத்...

சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா, கிரண்ராவுக்கு நிபந்தனை ஜாமீன்

பழமையான சிலைகளை பதுக்கிய வழக்கில் தொழிலதிபர்கள் ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னையில் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் 230 சிலைகளும், கிரண் ராவின் போயஸ் கார்டன் வீட்டில் 23 சிலைகளும் சிலை கடத்தல்...

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைத்த ரன்வீர்ஷா, கிரண் ராவ்

சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோர்,  நீதிமன்ற ஆணைப்படி தங்கள் பாஸ்போர்ட்டுகளை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினரிடம் ஒப்படைத்தனர். சென்னையில் ரன்வீர் ஷாவின் வீடு மற்றும் பண்ணை வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், நூற்றுக்கணக்கான தொன்மையான சிலைகள் பிடிபட்டன....

தமிழகத்தில் காணாமல் போன ஆயிரத்து 500 சிலைகள் மீட்பு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தகவல்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இருந்து ரன்வீர்ஷாவால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் கல் தூண்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறினார்.  திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளில் பல மாற்றப்பட்டு போலி சிலைகள்...

ரன்வீர்ஷா, கிரண்ராவ் வீடுகளில் கைப்பற்றப்பட்ட சிலைகள்

ரன்வீர்ஷா, கிரண் ராவ் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட சிலைகளை கும்பகோணம் நீதிமன்ற அலுவலர்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். ரன்வீர்ஷா, கிரண் ராவ் ஆகியோரின் இடங்களில் சோதனை நடத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், 247 சிலைகளை கைப்பற்றினர். இவை கிண்டியில்...

ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை

ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவ் வீடுகளில் நடந்த சோதனையில் 220-க்கும் மேற்பட்ட சிலைகள், கற்தூண்கள், கலைப் பொருட்கள் பறிமுதல்...

கிரண்ராவ் உள்பட 12 பேருக்கு சம்மன்..... நேரில் விளக்கம் அளிக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு உத்தரவு

பழங்கால சிலைகள், கல்தூண்கள் பதுக்கப்பட்ட வழக்கில் கிரண் ராவ் உள்பட 12 பேர் நேரில் ஆஜராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் பண்ணை வீடுகளில் சிலை...

ரன்வீர்ஷாவின் நண்பர் வீட்டில் 2வது நாளாக சோதனை, வீட்டிற்குள் புதைத்து வைக்கப்பட்ட 23 சிலைகள் பறிமுதல்

சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் நண்பர் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புமிக்க 23 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 223 கற்சிலைகள், பழமையும் தொன்மையும் வாய்ந்த கல்தூண்கள்...

தோண்ட தோண்ட கோவில் பொக்கிஷங்கள்..! போயஸ்சில் புலன் விசாரணை

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரன்வீர் ஷாவின்  நண்பர் வீட்டில், பூமிக்கு கீழே புதைக்கப் பட்டுள்ள பழமையான சிலைகள், கல்தூண்களை புலன்விசாரணை சினிமா பாணியில் தோண்டி எடுக்கும் பணிகளில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.  ரன்வீர்ஷா..! ஆரம்பத்தில் துணை நடிகர் என்றும்...