​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இமயமலைக்கு புறப்பட்டார் ரஜினி..!!

நடிகர் ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் ஆசிரமம் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தர்பார் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் ரஜினிகாந்த், இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அடுத்த படத்தின் படப்பிடிற்கு முன்னதாக தன்னை புத்துணர்ச்சி அடையச் செய்யும்விதமாகவும் ஆன்மிகப்பயணமாகவும் ரஜினி இமயலை சென்றதாக...

திரைப்படக் கதாசிரியர் கலைஞானத்திற்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்

திரைப்படக் கதாசிரியர் கலைஞானத்திற்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த், அந்த வீட்டில் குத்துவிளக்கேற்றி வைத்தார். பைரவி திரைப்படத்தின் மூலம் தனி கதாநாயகனாக ரஜினிகாந்தை அறிமுகம் செய்து வைத்தவர் கதாசிரியர் கலைஞானம். அவருக்கு அண்மையில் பாரதிராஜா கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில்...

தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது : நடிகர் ரஜினிகாந்த்

தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 18ந் தேதி தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை சென்றார். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்றிரவு விமானத்தில் சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...

ரஜினி பெயரில் பழனி மொட்டை..! ரசிகர்களிடம் களவானித்தனம்

ரஜினியை நேரில் சந்திக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி, 10-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்களை ஊர் ஊராக அலைய வைத்து, லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது. ரஜினி பெயரில் ரசிகர்களுக்கு மொட்டை போட்ட பழனி குறித்து விவரிக்கிறது இந்த...

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் - குருமூர்த்தி

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் வாரிய இயக்குநர்களில் ஒருவரான ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். அகில இந்திய சிட்பண்ட் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னை ஆயிரம் விளக்கில் நடைபெற்றது. இதில் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய...

6 மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது உறுதி - கராத்தே தியாகராஜன்

நடிகர் ரஜினிகாந்த் ஆறு மாதத்தில் கட்சி ஆரம்பிப்பார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை அரசியலிலிருந்து விலகியிருக்குமாறு நடிகர் சிரஞ்சீவி கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்தார். நண்பர்கள் என்ற முறையில் சிரஞ்சீவி கருத்து...

நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் - ரஜினிகாந்த்

நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் இந்தியை பொதுவான மொழியாக தமிழகம் மட்டும் அல்லாமல் தென் மாநிலங்கள் எதிலும் ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும்வரை இறங்கமட்டேன் - பாலத்தின் மீது ஏறி போராட்டம்

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும்வரை இறங்கமட்டேன் என்று கூறி உத்தரப்பிரதேசத்தில் பாலத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியவர் சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகியுள்ளார். நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டு அதனை மீட்க இஸ்ரோ முயன்று வருகிறது. இந்த நிலையில்...

ரஜினி, அஜித் கட்சி ஆரம்பித்தால் ஆதரிப்போம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் நிகழ்ந்த சாலை விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்திருப்பது வருத்தம் அளிப்பதாகவும், அது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக நிர்வாகியின் இல்ல புதுமனை...

தர்பார் படம் நன்றாக வந்துள்ளதாக ரஜினிகாந்த் பேட்டி

தர்பார் திரைப்படம் சிறப்பாக வந்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. அந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்டு...