​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் போட்டியிடக் கூடாது - வி.எம்.சுதாகர்

உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் போட்டியிடக் கூடாது என்று அதன் மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர் வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று ரஜினி மக்கள் மன்றம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது. இந்நிலையில், மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர், அந்த அமைப்பின் திருச்சி...

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை - ரஜினி மக்கள் மன்றம்

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. எனவே ரஜினி மக்கள் மன்றம்...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லதே செய்வார் - ரஜினிகாந்தின் சகோதரர்

நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர் என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லதே செய்வார் என்றும் சகோதரர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் பிறந்த நாள் அடுத்த மாதம் வரவிருக்கும் நிலையில் தருமபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில்...

கஜா புயலில் வீடு இழந்த 10 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்..!

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு, மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். கஜா புயலால் முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி...

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு பூட்டு

கோவை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால், மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது. பேட்ட திரைப்படம் வெளியீட்டின் போது ரசிகர் காட்சிக்காக பெறப்பட்ட டிக்கெட்டுகளை, ரஜினி மக்கள் மன்றத்தின் கோவை மாவட்ட செயலாளராக உள்ள கதிர்வேல் என்பவர், வெளியில் அதிக...

ரஜினி நீண்ட ஆயுளுடன் வாழவும், அரசியலுக்கு வரவும் பிரார்த்தனை

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் சிறப்பு யாகம் நடைபெற்றது. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடைபெறும் இந்த யாகத்தில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ், அவரது மருமகனும் கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற செயலாளருமான சந்திரகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ரஜினி நீண்ட...

வீடு தேடி வருது இலவச குடி நீர்..! ரஜினி மன்றம் அசத்தல்

வட சென்னை பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியாக ரஜினி மக்கள் மன்றத்தினர் தினமும் டேங்கர் லாரிகளில் 2 லட்சம் லிட்டர் இலவச குடி நீர் வழங்கி வருகின்றனர்.  கோடை வெயில் வறுத்தெடுக்க சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள்...

நாகையில் கஜா புயலில் பாதித்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், கஜா புயலால் பாதித்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. வேதாரண்யம் தாலுகாவுக்கு உட்பட்ட கோடியக்காடு, கோடியாக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடந்த ஆண்டு கஜா புயலின் போது...

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்தான் தங்கள் இலக்கு என தெரிவித்துள்ள ரஜினி, மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தன்னுடைய ஆதரவு கிடையாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற...

வெளியானது ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம்..! திரையரங்குகளில் ரசிகர்கள் முன்னிலையில் திருமணம்

ரஜினி நடித்த பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசமும் இன்று வெளியாகியுள்ளன. படத்தின் சிறப்புக் காட்சிகளைக் காண நள்ளிரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் திரண்டனர். பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் வெளியீடாக இன்று வெளியாகின. நள்ளிரவு 12 மணிக்கு முதல் காட்சி...