​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஜினிக்கு நிகர் அஜித் தான்.. ரஜினி மல.. அஜித் தல -அமைச்சர்

இப்போது இருக்கும் நடிகர்களில் ரஜினிக்கு இணையானவர் அஜித் மட்டுமே என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். விருதுநகரில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த பின்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார்....

ரஜினியை.. அடித்தாரா எம்.ஜி.ஆர் ? மெய்காப்பாளர் விளக்கம்..!

1979 ஆம் ஆண்டு ரஜினியை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து எம்.ஜி.ஆர் அடித்ததாக சமூக வலைதளங்களில் அண்மை காலமாக பரப்பப்படும் தகவலுக்கு எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகம் தொடங்கி அரசியல் களம்...

TNPSC முறைகேட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. அப்பாவுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. அப்பாவுவுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமா என சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. பின்னர் பேசிய அமைச்சர்...

விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் - ராமதாஸ்

ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், அதன்பின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்ற தனது கருத்தை ரஜினி உடன் பாமக கூட்டணி அமைக்க உள்ளதாக திரித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் 2020-201ம் ஆண்டிற்கான 18வது பொது நிழல் நிதிநிலை...

ரஜினியுடன் கூட்டணியா? - ராமதாஸ் பதில்

நடிகர் ரஜினியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், அவர் கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி அமைப்பது குறித்து யோசனை நடத்தப்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள பாமக வடக்கு மண்டல அலுவலகத்தில் அக்கட்சியால் தயாரிக்கப்பட்ட...

போலீஸ் வேண்டாம் பஞ்சாயத்துக்கு வா..! தர்பார் செய்யும் டி.ஆர்..

ஏ.ஆர். முருகதாஸ் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டு, சங்கத்தின் மூலம் பேச்சு நடத்தவர வேண்டும் என்றும் இல்லையேல் அடுத்த பட வெளியீட்டின் போது பார்த்துக் கொள்வோம் என்று வினியோகஸ்தர் சங்க தலைவர் டி.ராஜேந்தரும், செயலாளர் மன்னனும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். தர்பார்...

ரஜினியை விமர்சனம் செய்த டி.ராஜேந்தர்

தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களை காப்பாற்ற முடியாதவர் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார் என நடிகர் ரஜினிகாந்தை டி. ராஜேந்தர் மறைமுகமாக விமர்சித்தார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர், விளக்கில் விட்டில் பூச்சி விழுந்ததைப் போல் தர்பார் படத்தை விநியோகஸ்தர்கள்...

சசிகலா வெளியே வந்த பின்னர் புதிய அத்தியாயம் தொடங்கும் - சுப்பிரமணியன் சாமி

நடிகர் விஜயிடம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது தவறு என்று நினைப்பவர்கள், அரசாங்கத்தின் மீது வழக்கு தொடரலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறி இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு  கேள்விகளுக்குப் பதிலளித்தார். நடிகர்...

திரைப்படங்களில் பஞ்ச் டயலாக்... உண்மையில் வரி ஏய்ப்பு... விஜய் குறித்து அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

நடிகர் விஜய் உள்ளிட்ட சினிமாதுறையினர் திரைப்படங்களில் மட்டும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டு பஞ்ச் டயலாக் பேசுவதாகவும் உண்மையில் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்வதாகவும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த உடன்குடியில் குடியுரிமைச்...

தர்பார் வசூல் ஆப்பசைத்த அன்பு செழியன்..! ரூ.77 கோடி பின்னணி

தமிழ் திரை உலகின் கந்துவட்டி பைனான்சியர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான அன்பு செழியன் வீட்டில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. தர்பார் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு பைனான்ஸ் வழங்கி நஷ்டகணக்கு காட்டியதால் வருமான வரிச்சோதனையில் சிக்கியதாக வெளியான தகவலின் பின்னணி குறித்து...