​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விக்ரமுக்கு ரசிகர் மன்றம் அமைப்பதில், ஏற்பட்ட மோதலில் கபடி வீரர் கொலை

நாமக்கல் அருகே நடிகர் விக்ரமுக்கு ரசிகர் மன்றம் அமைப்பதில், ஏற்பட்ட மோதலால் கபடி வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் அடுத்த தூசூரை சேர்ந்த மணிகண்டன்...

நடிகர் சூர்யாவின் 220 அடி உயர கட்-அவுட் அகற்றம்

திருத்தணியில் நடிகர் சூர்யாவின் 220 அடி உயர கட்-அவுட்டை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதையொட்டி திருத்தணி புறவழிச்சாலையில், திருவள்ளூர் மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் சூர்யாவின் 220 அடி உயர...

நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வெற்றியடைய வேண்டி, புதுச்சேரி மாநில சிம்பு ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்தனர். சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே வந்தா ராஜாவாதான் வருவேன்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விழுப்புரத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் அரிசி, பருப்பு, மெழுகுவர்த்தி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.  இந்த பொருட்கள் திருவாரூர், நாகை,...

கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்குகிறார் நடிகர் ரஜினி

கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த் சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அவரது ரசிகர் மன்றம் மூலமாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், நடிகர்...

விஷால் ரசிகர் மன்றமான மக்கள் இயக்கம் அமைப்பின் கொடி அறிமுகம்

நடிகர் விஷால் தனது ரசிகர்கள் நற்பணி மன்றத்தை விஷால் மக்கள் இயக்கம் என மாற்றியுள்ளார்.  சென்னை கலைவாணர் அரங்கத்தில் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் விழா, விஷாலின் பிறந்த நாள் விழா மற்றும் விஷால் மக்கள் இயக்கம் தொடக்க விழா...

ரஜினி, கமல் வழியில் ரசிகர்மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய நடிகர் விஜய்

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஜயும் தனது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஜயும் தனது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே மக்கள் இயக்கம் என்ற...