​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குட்டிக் கதைக்கு சுட்ட மெட்டு..! அனிருத் மீது அடுத்த புகார்

தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலுக்காக அய்யப்பன் பாடலை சுட்ட புகாருக்குள்ளான இசையமைப்பாளர் அனிருத், மாஸ்டர் படத்தின் குட்டிக்கதை பாடலுக்கு அம்மன் பாடலின் மெட்டை சுட்டதாக புகார் எழுந்துள்ளது. தர்பார் படத்தில் சும்மாகிழி பாடலுக்காக அய்யப்பன் பாடல் ஒன்றின் மெட்டை சுட்டதாக இசையமைப்பாளர்...

புதிய சாதனை படைத்த வெறித்தனம் பாடல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் பயிற்சியாளராக நடித்திருந்தார். தீபாவளிக்கு வெளியான இப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனம்...

அட்டகத்தி கதாநாயகி நந்திதாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசக் குறுந்தகவல்

அட்டகத்தி, முண்டாசுபட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதா நாயகியாக நடித்துள்ள நந்திதா,தனக்கு இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுப்பதாக புகைப்படத்துடன் குற்றஞ்சாட்டியுள்ளார். அட்டகத்தி, முண்டாசுபட்டி, இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் நந்திதா ஸ்வேதா.  தனக்கென...

ஷூட்டிங் பாம்பு சூலத்துடன் அம்மன்..! போதகர்களுக்கு டஃப் கொடுக்கும் பெண்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பாம்பு ஒன்றை பாம்பாட்டியுடன் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்த பெண் சாமியார் ஒருவர் அம்மனாக அருள் வாக்கு கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பேய்களோடு நோய்களையும்...

யூடியூப் மூலம் 26 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் 8 வயது சிறுவன் ரியான்

8 வயதே ஆன சிறுவன் ரியான் காஜி, நடப்பு ஆண்டில் யூ டியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி சர்வதேச அளவில் முதலிடத்தை தக்க வைத்து இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் ரியான்ஸ் டாய்ஸ் ரிவியூ என்ற...

ரவுடி பேபி பாடல் YouTube-ல் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது

நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடித்த மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடல், ஜனவரி 2ந் தேதி யூ டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் 7 வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த...

தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலின் லிரிக்கல் வீடியோ புதிய சாதனை

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள சும்மா கிழி பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூப்  இணையதளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'தர்பார் படத்தில் ‘சும்மா கிழி’ என்று எஸ்.பி.பி பாடிய பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று...

தர்பார் பாடல் எங்கே சுட்டது ? சும்மா கிழிக்கும் சினிமா ரசிகர்கள்

அனிருத் இசையில் வெளியாகியுள்ள தர்பார் படத்தின் சிங்கிள் டிராக், ஐயப்ப சுவாமி பாடல் ஒன்றின் காப்பி என்று சமூக வலைதளங்களில் சினிமா இசை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ரஜினியின் தர்பார் படத்தின் சிங்கிள் டிராக் யூடியூப்பில் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சகணக்கான...

நித்திக்கு எதிராக தீப்பிடித்த போராட்டம்..! உருவபடங்கள் எரிப்பு

கிராபிக்ஸ் சாமியார் நித்திக்கு எதிராக மோசடி, ஆள்கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுக்கள் என தினமும் பல்வேறு புகார்கள் குவிந்து வரும் நிலையில் நித்தியானந்தாவின் உருவப்படத்தை தீவைத்து கொழுத்தி இறுதி சடங்குகள் செய்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. கிராபிக்ஸ் சாமியார் நித்தியானந்தாவிற்கு எதிராக அவரிடம்...

1990-களின் ஹிட் பாப் பாடல் மீண்டும் படமாக்கப்பட்டது

1990களில் வெளியான பாலிவுட்டின் ஹிட் பாடல் ஒன்றை மீண்டும் படமாக்கியுள்ளார் நடிகையும் இயக்குனரும் தயாரிப்பாளருமான திவ்யா கோசலா குமார். யாத் பியா கீ ஆனே லகி என falguni pathak முன்பு பாடிய அந்தப் பாடலுக்கு திவ்யா நடனமாட பிரபல பின்னணி பாடகி...