​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெயில்ல புடுச்சி போட்டுட்டாங்க சார்..! ஸ்நேக் அம்மன் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் வாடகை பாம்பை வைத்து வித்தை காட்டிய அருள்வாக்கு அம்மன் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். கழுத்தில் சுற்றப்பட்ட பாம்பால், பெண் சாமியாரின் கைக்கு வனத்துறை காப்பு மாட்டிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத்தில் பாம்பை...

பிள்ளையார் கோயில் ஆண்டியா நான்..! நித்தி கல கல

சிறுமிகளை ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய வழக்கில் தேடப்படும் நித்தியானந்தா , தமிழில் பேசினால் போதும் தன்னை பிள்ளையார் கோயில் ஆண்டியாக நினைத்து வழக்கு போடுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரம் வைத்து தனது சிஷ்யை மற்றும்...

மூலலிங்கம் அபேஸ்...! நித்தி மீது போலீசில் புகார்...

கயிலாயத்திற்கு அழைத்து செல்ல யானை இல்லாவிட்டாலும் பூனையாவது வரும் என்று  நித்யானந்தா காத்திருக்கும் நிலையில், அவர் மீது அளிக்கப்பட்டுள்ள சிலைத் திருட்டு புகாரால் அவரை விசாரணைக்கு அழைத்துவர தமிழக போலீசார் பிடதி செல்ல உள்ளனர். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து உள்ளூர்...

ரஜினியை விமர்சிக்கும் கோமாளி..!

ரஜினி அரசியலுக்கு வருவதாக கடந்த 16 வருடங்களாக சொல்லிவருவதாக, கேலி செய்து ஜெயம்ரவியின் கோமாளி படத்தில் காட்சி இடம் பெற்று உள்ளது. ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் முன்னோட்டம் சனிக்கிழமை வெளியானது. கோமாளி முன்னோட்ட காட்சி வெளியான சில மணி நேரங்களிலேயே யுடியூப்பில்...

நடிகர் மன்சூர் அலி கான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலி கான் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மன்சூர் அலிகான் அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரையும் அமித் ஷா உள்ளிட்ட மத்திய...

பேஸ்புக், யுடியூப்பில் விளம்பரத்திற்காக ரூ.53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்

மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்வதற்கு 53 கோடி ரூபாயை செலவிட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே 15 ஆம் தேதி வரை பேஸ்புக்கில் மொத்தம் ஒரு லட்சத்து 21 ஆயிரம்...

8 வயது சிறுவனின் ஆண்டு வருமானம் ரூ.155 கோடி

யுடியூப்பில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விமர்சனம் செய்யும் 8 வயது சிறுவன், ஆண்டுக்கு 155 கோடி ரூபாய் வருமானத்துடன் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்தான். அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் என்ற சிறுவன், பெற்றோர் உதவியுடன் கடந்த 2015ஆம் ஆண்டு ரியான் டாய்ஸ் ரிவியூவ்...

சமூகவலைத்தள நிறுவன பிரதிநிதிகளுடன் உள்துறை செயலர் சந்திப்பு

இந்தியாவில் குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமிக்குமாறும், ஆட்சேபத்திற்குரிய பதிவுகளை தடுக்கவும் நீக்கவும் கண்காணிப்பு முறையை உருவாக்குமாறும் சமூகவலைத்தள நிறுவனங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கவ்பா (Rajiv Gauba), தொலைத்தொடர்பு துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோருடன், ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர்,...

பாலியல் வன்முறை தொடர்பான வீடியோக்களை நீக்க சமூக வலைத்தளங்களுக்கு கடும் உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக தகவல்

பாலியல் வன்முறை தொடர்பான வீடியோக்களை நீக்க ஃபேஸ்புக், யுடியூப் போன்றவற்றிற்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல்,...

சிறார்களின் தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் திரட்டுவதை தடுக்க ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி மத்திய அரசுக்கு பரிந்துரை

ஆன்லைனில் சிறார்களின் தனிப்பட்ட விவரங்களை திரட்டுவதை தடுக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டால், ஃபேஸ்புக், யுடியூப் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் சிறார்களின் ஆன்லைன் அந்தரங்க பாதுகாப்பு சட்டம், 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த நடைமுறையைத் தான்...