​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியாவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் உதவத் தயார் என சவூதி அரேபியா உறுதி

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை இந்தியாவிற்கு ஏற்படுமானால், பற்றாக்குறையைப் போக்குவதற்கு உதவி செய்யத் தயார் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற எண்ணெய் நிறுவனங்களின் மாநாட்டில் பேசிய அந்நாட்டு அமைச்சர் காலித் அல் ஃபிலால், வளர்ந்து வரும் சூப்பர்...

பிரதமர் மோடி செல்வந்தர்களுக்கு சாதகமானவர் - ராகுல் காந்தி விமர்சனம்

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி, குவாலியர், ஜபல்புர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, செல்வந்தர்களின் சொந்த லாபங்களுக்காக பிரதமர் மோடி செயல்படுவதாக விமர்சித்தார். விஜய் மல்லயா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்றோரை வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல இந்தியா...

கச்சா எண்ணெய்க்கு டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பெற்றுக் கொள்ள முன் வர வேண்டும், எண்ணெய் வள நாடுகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பெற்றுக் கொண்டு கச்சா எண்ணெயை விற்பனை செய்ய எண்ணெய் வள நாடுகள் முன்வர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.  இந்தியா மற்றும் அயல் நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் மற்றும்  எரிவாயுத் துறையிலுள்ள  அமைச்சர்கள், தலைமை...

எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாலும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல்...

தொழிலதிபர்களை சகோதரர்கள் என அழைக்கும் பிரதமர் விவசாயிகளை அவ்வாறு அழைப்பதில்லை - ராகுல்காந்தி

தொழிலதிபர்களை சகோதரர்கள் என அழைக்கும் பிரதமர், உழவர்களையும் தொழிலாளர்களையும் அவ்வாறு அழைப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் தாதியா என்னுமிடத்தில் பேசிய ராகுல்காந்தி, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரித் தான் ஒரேஒரு முறை மட்டும் பிரதமர் அலுவலகத்துக்குச்...

ரஃபேல் ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு செல்லவில்லையே என எரிச்சல், ராகுல் காந்தி மீது ராஜஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு

ரஃபேல் ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியாவுக்கு செல்கிறதே என்ற ஆத்திரத்தில் தான் ராகுல் காந்தி பிரதமர் மோடியை குற்றம்சாட்டுவதாக ராஜஸ்தான் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் வேறு எதையும் கூற வழியில்லாமல் காங்கிரஸ் கட்சி ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக...

குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு

குஜராத்தில் நர்மதை ஆற்றில் உள்ள சிறிய தீவில் அமைக்கப்படும் பிரமாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய்...

சீன அதிபர், பிரதமர் மோடி இடையே நவம்பரில் சந்திப்பு

சீன அதிபர் ஸீ ஜின்பிங், பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நவம்பரில் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் தூதர்களுக்கு, இந்தியா- சீனா இணைந்து பயிற்சி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்தியாவுக்கான சீனத்...

பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மோடி தீவிர ஆலோசனை

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாலும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து...

இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் ஆலோசனை

இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவை ஆண்டுதோறும் 5 சதவீதம் அதிகரித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.  டெல்லியில் நடைபெற இருக்கும் கூட்டத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, வேதாந்த நிறுவன...