​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுழற்றியடித்த சபின் புயலால் ஜெர்மனியில் தரை வழி, வான்வழி போக்குவரத்து ஸ்தம்பித்தது

ஜெர்மனியில் சுழற்றியடித்த சபின் புயலால் பல இடங்களில் தரை வழி மற்றும் வான்வழி போக்குவரத்து ஸ்தம்பித்தது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் வடக்குப்பகுதிகளில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றாலும் வெளுத்து வாங்கிய கனமழையாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலை...

உலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி

இரட்டை எஞ்சின் விமானங்களில் உலகிலேயே மிக நீண்டதும், மிகப் பெரியதுமாக வடிவமைக்கப்பட்டுள்ள போயிங் நிறுவனத்தின் 777-9X விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. 425 பேர் பயணிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இவ்விமானம், தொடர்ந்து 7,600 நாட்டிக்கல் மைல்...

மோசமான வானிலையால் காய்கறிகள், பழங்கள் விளைச்சல் பாதிப்பு

கிரீஸ் நாட்டில் நிலவி வரும் மோசமான பருவநிலையால் காய்கறிகள் மற்றும் பழங்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த பருவத்தில் ஜீரோ முதல் ஒரு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் சூழலில், கடந்த 5ம் தேதி முதல் 7 தேதி வரை...

சென்னையில் 21 விமானங்கள் ரத்து

சென்னையில் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக 21 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை,அகமதாபாத், டெல்லி,பெங்களூரிலிருந்து சென்னை வந்து செல்லும் இன்டிகோஏர்லைன்ஸ்சின் 15 விமானங்கள் ரத்தாயின. மோசமான வானிலை மற்றும் விமான தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனம்...

விமான சேவையில் சிக்கல் ஏன்..? கோஏர் நிறுவனம் விளக்கம்

கோ ஏர் நிறுவனத்தின் விமான சேவை பாதிப்பு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் பல்வேறு நகரங்களின் அந்த நிறுவனத்தின் 45 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் கோ ஏர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,...

டெல்லியில் பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளும் பாதிப்பு

டெல்லியில் கடும் குளிருடன் பனிக் காற்று வீசி வரும் சூழலில், பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நடப்பு பருவத்தில் முதல்முறையாக நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 5.2 டிகிரி செல்சியசாக பதிவானது. அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் மட்டுமே அங்கு பதிவானது. இந்நிலையில் இன்று...

மோசமான வானிலையால் அரபிக் கடலில் சிக்கித் தவித்த 264 மீனவர்கள் மீட்பு...

மோசமான வானிலையால் அரபிக்கடலில் சிக்கித் தவித்த 264க்கும் மேற்பட்ட தமிழக மற்றும் கேரள மீனவர்களை கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டணம், வள்ளவிளை மற்றும் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரு மீன்பிடி துறைமுகத்தில்...

ஜப்பான் சென்றார் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன்

சீனா உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சார்பில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கான புயல் கணிப்பு தொடர்பான பயிலரங்கம் டோக்கியோவில், நாளை தொடங்கி,...

மோசமான வானிலையால் ஓடுதளத்திலிருந்து விலகிய விமானம்

பெங்களூருவில், 180 பயணிகளுடன் சென்ற விமானம் ஓடுதளத்தை விட்டு விலகிச் சென்று தரையிறங்கிய விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி நாக்பூரில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானம், தரையிறங்க முற்பட்டது. அப்போது, மோசமான வானிலை காரணமாக ஓடுதளத்தை...

கட்டலோனியா பிராந்தியத்தில் கனமழையில் சிக்கி ஒருவர் பலி: இருவர் மாயம்

ஸ்பெயினின் கட்டலோனியா பிராந்தியத்தில் பெய்த கனமழையில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன மேலும் 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கட்டலோனியாவின் தென் பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆறாக வெள்ளம் பெருக்கெடுத்தோடியதோடு, வீட்டு...