​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேட்டூர் அணை நீர்மட்டம் 5 மாதத்துக்கு பின் 110 அடிக்கு கீழ் குறைந்தது

நீர்வரத்து சரிந்து, பாசனத்துக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்னீர் திறப்பால், மேட்டூர் அணை நீர்மட்டம் 5 மாதத்திற்கு பின்பு 110 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் கடந்த ஆண்டு செப்டம்பர்...

கைகொடுத்த பருவமழை - விவசாயிகளின் மகிழ்ச்சிப் பொங்கல்!

கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை போதிய அளவில் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த தங்களுக்கு அண்மையில் பெய்த மழை பெரிய அளவில் கைகொடுத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் தமிழக விவசாயிகள், அதே மகிழ்ச்சியோடு, பொங்கல் பண்டிகையையும் கொண்டாடத் துவங்கியுள்ளனர். வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு கிடைக்க...

வண்டலூர் உயிரியல் பூங்கா சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்படும் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வண்டலூர் உயிரியல் பூங்கா உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவையில் பதிலுரையாற்றினார். அப்போது தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து...

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி வீதம் நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்ததால் பாசனத்திற்கான வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் காவிரி டெல்டா பகுதியில் மழை...

மேட்டூர் அணையில் நீர்திறக்கும் காலம் 19 நாட்களுக்கு நீட்டிப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கும் காலத்தை மேலும் 19 நாட்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனப்பகுதிகளுக்கு நீர் திறக்கும் காலம் ஜனவரி 15ம் தேதி...

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

காவிரி டெல்டா பகுதியில் மழை குறைந்துவிட்டதால், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, காலை 8 மணி அளவில் வினாடிக்கு 3500 கன அடி தண்ணீர்...

மேட்டூர் அணை நீர் தேக்கத்தில் பாசி படர்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக புகார்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர் தேக்கத்தில் நீரில் பாசி படிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு குறையாமல் உள்ள நிலையில் 16 கண்...

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 32 வது நாளாக 120 அடியாக நீடிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில்,  நீர்மட்டம் தொடர்ந்து 32 வது நாளாக 120 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 11 ம் தேதி நடப்பாண்டில் 4 வது முறையாக மேட்டூர்...

பரிசலில் சென்று மணல் கொள்ளை... தடுக்குமா மாவட்ட நிர்வாகம் ?

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றில் நூதன முறையில் அரங்கேறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து பாசனத்துக்கும்...

பச்சை நிறத்தில் காணப்படும் மேட்டூர் அணை நீர்

சேலம் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் 16 கண் மதகுகள் அருகே பச்சை நிறத்தில் நீர் காணப்படுவதுடன் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியது. அணையின்...