​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேகதாது அணை விவகாரம் : சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம் - முதலமைச்சர் உறுதி

மேகதாது மற்றும் தென்பெண்ணை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலமாக சட்ட போராட்டம் நடத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடக் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில், மு.க.ஸ்டாலின், நதிநீர் பிரச்சினை தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு, பதிலளித்த முதலமைச்சர், தென்பெண்ணை மூல வழக்கு...

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் மனு

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணையை ஜனவரி 23ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. புதிய அணை கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க ஒப்புதல் வழங்கிய மத்திய நீர்வள ஆணையம், விரிவான...

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு முதலமைச்சர் கடிதம்

மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகத்தின் மேகதாது அணை திட்டம் காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற...

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். இதன்...

புதிய அணை கட்ட கர்நாடக அரசு அனுமதி கோரியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு நீர் கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு...

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதல் தேவை இல்லை-கர்நாடகா

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவை இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. மெட்ராஸ் மற்றும் மைசூர் மாகாணங்களுக்கு இடையே 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, காவிரியின் குறுக்கே அணை...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மத்திய மாநில அரசுகள் இரட்டை வேடம்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட்டு காவிரி டெல்டாவை...

மேகதாது அணை கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் வரவேற்பு

வறட்சியான காலங்களுக்கு தேவையான தண்ணீரை சேமிப்பது தான், மழைக் காலத்தில் மிக முக்கியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்காகவே குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மஞ்சகாரனை ஊராட்சிக்கு உட்பட்ட கூராம்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு...

மேகதாது அணைக்கான ஆய்வு கர்நாடகாவுக்கு அனுமதி மறுப்பு

மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு மறுத்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.  கர்நாடக மாநிலம் கொள்ளேகாலிலிருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில், ராமநகரம் மற்றும் சாம்ராஜ்நகர்...

பிரதமர் மோடியை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் 20 நிமிடங்களுக்கு இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது பிரதமர் மோடிக்கு காஞ்சிப் பட்டு ஆடையை வைகோ அணிவித்தார். மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள்...