​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரயில் விபத்து -கவனமின்மை , அலட்சியத்தால் நிகழ்ந்த கோரம்

தசரா நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை விட உயரமான இடம் என்பதால், நன்கு பார்க்க முடியும் எனக் கருதி தண்டவாளப் பகுதியில் ஏராளமானோர் நின்று வேடிக்கை பார்த்ததும், இருளாக இருந்ததோடு காதைக் கிழித்த பட்டாசு ஓசைகளால் அவர்களால் ரயில் வரும் சத்தத்தை கேட்கமுடியாததுமே...

நீட் தேர்வு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை CBSE-க்கு கேள்விகள்

நீட் தேர்வு கேள்வித்தாள் குறித்த வழக்கில், 4 கேள்விகளை முன்வைத்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, அவற்றுக்கு பதிலளிக்க சி.பி.எஸ்.இ.-க்கு உத்தரவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், கடந்த மே 6-ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாளில், ...

சென்னையில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செயின் பறிப்பு

சென்னையில் 45 நிமிடத்தில் 3 பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கேகே நகர் ராஜமாணிக்கம் சாலை ஜங்சன் பகுதியில் காலையில் நடந்து சென்ற சந்திரா என்ற பெண்ணை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2...

மே 6 ம் தேதி NEET UG 2018 : நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

NEET UG 2018 : நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தெந்த உடைகள் அணிந்திருக்க வேண்டும், எவற்றையெல்லாம் அணியக் கூடாது, தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள். முக்கிய அட்டவணை                    அட்டை...

தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வியை தட்டிப்பறிக்கும் முயற்சி நீட் தேர்வு - மு.க.ஸ்டாலின்

தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வியை தட்டிப்பறிக்க நீட் தேர்வைப் பயன்படுத்தி மத்திய அரசு குழப்பம் விளைவிப்பதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்கி மத்திய அரசு வஞ்சித்ததாக...

சென்னை- அரக்கோணம் மின்சார ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்

அரக்கோணத்தில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக, மே 2ஆம் தேதி முதல், மே 6ஆம் தேதி வரை, மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மே 2 முதல், 6ம் தேதி வரை, அரக்கோணம்- திருத்தணி இடையே அனைத்து...

மினி செயற்கைக் கோளை தயாரித்து சாதனை படைத்த பள்ளி மாணவி

அனிதா சாட் எனும் மினி செயற்கைக்கோளை உருவாக்கிய திருச்சியைச் சேர்ந்த பள்ளி மாணவி வில்லட் ஓவியா பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவி ஓவியா உருவாக்கியுள்ள செயற்கைக்கோள் புவியின் உள்வட்டப்பாதையில் பறந்தவாறே உலக வெப்பமயமாதலின் விளைவுகள் குறித்த தகவல்களை சேகரித்து...

மே 6ல் NEET நுழைவுத் தேர்வு – CBSE அறிவிப்பு

நீட் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் மற்றும் திறந்த நிலை பள்ளியில் படித்தோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவ இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு கடந்த ஆண்டு முதல் நீட்...

NEET தேர்வு எழுத தமிழகத்தில் 10 மையங்களை அறிவித்தது CBSE

நீட் தேர்வு எழுத தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 10 மையங்களை சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள்ள மையங்களின் பட்டியலை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது....

மே 6ஆம் தேதி நடைபெறுகிறது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, வரும் மே 6-ஆம் தேதி நடத்தப்படுமென சி.பி.எஸ்.இ. எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இடங்களை, தகுதித்தேர்வு மற்றும் தேசிய நுழைவுத்தேர்வின் அடிப்படையில்தான் நிரப்ப வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த...