​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போராட்டம் ரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்

இந்தி திணிக்கப்பட்டால் எதிர்க்காமல் விடமாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்த ஆயிரம் விளக்கு எஸ்.ஏ.எம்.உசேன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் சிராஜ்...

அக்டோபர் 6ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம்

திமுக பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அடுத்த மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக்...

திமுக போராட்டம் ஒத்திவைப்பு

 இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி திமுக சார்பில் நடத்தப்பட இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் நேரில் அழைத்து உறுதி மொழி அளித்ததாக அவர் குறிப்பிட்டார். தமிழக...

சுபஸ்ரீ பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

சென்னையில் பேனர் விழுந்து விபத்தில் சிக்கி பலியான சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.  சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ, கடந்த வியாழக்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில்...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்தோ தெரியமலோ தளபதி என்று பெயர் சூட்டிவிட்டார்கள் - அமைச்சர் காமராஜ்

பேரறிஞர் அண்ணா வழியில் தமிழக அரசு இரு மொழிக் கொள்கையில் நிலையாக உள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் தொடக்க கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்...

காக்னிசன்ட் லஞ்ச வழக்கில் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

காக்னிசன்ட் லஞ்ச வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், சென்னையை அடுத்த ஓஎம்ஆரில் 27 லட்சம் சதுர அடியில் 17 ஆயிரம் பேர் பணியாற்றக்...

பிரதமர் மோடிக்கு தமிழக தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து..!

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இதயபூர்வமாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற...

பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா: பெரியார் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மரியாதை

தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சிம்சன் பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்து, தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக தமது...

இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தி.மு.க. போராட்டம் அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தித் திணிப்பு கருத்தை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  சென்னையில் அந்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின்...

ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு? தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளில் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று தொடங்கி 14 நாட்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...