​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்ப பெற கோரி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்பப் பெற்று, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்ககோரி 5 மாவட்ட தலைநகரங்களில் 28ம் தேதி தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ,...

ரஜினி கருத்து: ஆதரவும் - எதிர்ப்பும்

தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971, ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பேரணியின்...

திமுக செயற்குழு கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

திரைப்பட நடிகரான ரஜினிகாந்த், தந்தை பெரியார் குறித்து பேசும் போது யோசித்து பேச வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலையத்தில் நடைபெற்றது....

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது சந்தேகம் தான் - ஸ்டாலின்

நகர்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் திமுக சார்பாக நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற அவர், 1508 பேருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், நகர்ப்புற தேர்தல் நடைபெற்று இருந்தால் சென்னையில்...

தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் தி.மு.க 85 சதவீத இடங்களை வென்றிருக்கும் - ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக முறையாக நடந்திருந்தால் 85 விழுக்காடு இடங்களை திமுக பெற்றிருக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின்,...

தன்னுடன் படித்த முன்னாள் மாணவர்களுடனான சந்திப்பில் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட மு.க.ஸ்டாலின்

சென்னை சேத்துபட்டில் உள்ள எம்சிசி பள்ளியில் 1970ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, தம்முடன் படித்தவர்களோடு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களோடு ஒன்றாக...

காவிரி போராட்டம் தொடர்பான வழக்கு... மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன்..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பிரிவு முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 பேருக்கு நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு...

நாட்டில் நடந்து கொண்டிருப்பவை நீதிக்கும் அநீதிக்குமான போராட்டங்கள் - ஸ்டாலின்

சென்னையில் திங்கட்கிழமை திமுக சார்பில் நடைபெறவிருக்கும் பேரணி அரசியல் லாபத்துக்கான போராட்டம் இல்லை என்றும் சமத்துவத்திற்கான, அனைவரின் உரிமைக்கான போராட்டம் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். மதுரை மூன்றுமாவடி சி.எஸ்.ஐ பேராலயத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்தவப் பெருவிழாவில் பங்கேற்ற ஸ்டாலின்,...

முரசொலி விவகாரம்: தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் ஆஜராக மு.க. ஸ்டாலினுக்கு சம்மன்

முரசொலி நிலம் தொடர்பான விசாரணைக்கு டெல்லியிலுள்ள தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் ஜனவரி 7ஆம் தேதி ஆஜராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்திலுள்ள திமுகவுக்குச் சொந்தமான முரசொலி அறக்கட்டளை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாஜக சார்பில்...

குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து குறிப்பிடாதது துரோகம்

குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து தெரிவிக்கப்படாதது, அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’என்ற தலைப்பில், ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் வீடியோ...