​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகின் முன்னணி நாடு இந்தியா - மோடிக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு மழை

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் முன்னணி நாடாகவும் பொருளாதார வல்லரசாகவும்  வளர்ந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று அகமதாபாத் வந்து சேர்ந்தார். மனைவி மெலனியாவுடன் வந்து இறங்கிய...

சி.ஏ.ஏ, என்.பி.ஆர் அமல்படுத்துவதற்கு தடையில்லை என உத்தவ் தாக்கரே கருத்து

மகாராஷ்டிராவில், என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்துவதற்கு தடையில்லை என்றும், அது ஒரு வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்புப் போன்றது தான் என்றும், அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மேலும், சிஏஏ என சுருங்க அழைக்கப்படும் குடியுரிமை திருத்தச்...

டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்த உத்தரவு?

டெல்லியில் ஷஹின்பாக் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர்களை பலவந்தமாக  அப்புறப்படுத்துவது தொடர்பான கோரிக்கை மனுக்களை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லீம் பெண்கள் தலைமையில் அமைதியான...

CAA -க்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, மகாராஷ்டிரா நவநிர்மான சேனா கட்சியினர், மும்பையில், பிரம்மாண்ட பேரணி நடத்தினர். யாரிடம் மோதிப் பார்க்கிறீர்கள் என்று ஆவேச முழக்கமிட்டுள்ள மகாராஷ்ட்ரா நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வன்முறைப் போராட்டம்...

இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட்டால் பாதி வங்காளம் காலியாகி விடும்-கிஷண் ரெட்டி

இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட்டால் வங்காள தேசத்தில் உள்ள மக்களில் பாதி பேர் இந்தியாவுக்கு வந்து விடுவார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் ராகுல்காந்தி அவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்....

சீனாவுடனான வணிக ஒப்பந்தத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - மைக் பாம்பியோ

அமெரிக்கா ஓய்வூதிய நிதிகள் சீனா தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதால் அது சீனாவில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராகவும், அமெரிக்க ராணுவத்தை ஆபத்தில் ஆழ்த்தவும் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டியுள்ளார். மாநில ஆளுநர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சீனாவுடன்...

இந்திய பொருளாதாரம் இயல்பாகவே வளர்ச்சி அடையும் திறன் படைத்தது - பிரதமர் மோடி

இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரம் தொடர்ந்து வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சரிவில் இருந்து வளர்ச்சியை நோக்கிச் செல்லும் இயல்பான திறன் அதற்கு இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பிரதமர்...

பாக். மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டு அவர்களின் மத சுதந்திரம் பறிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ (Mike Pompeo) குற்றம் சாட்டி உள்ளார். 27 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மத சுதந்திர கூட்டணி அமைப்பை (International Religious Freedom Alliance)வாஷிங்டனில்...

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு...

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், 15 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான 15 நபர் கொண்ட அறக்கட்டளைக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை...

ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை.... பிரதமர் மோடி அறிவிப்பு...!

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க அறக்கட்டளை அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அறிவித்தார். இதற்கு, மத்திய அமைச்சரவை...