​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆண்டின் தொடக்கத்திலேயே முதல்முறையாக நிரம்பிய வீராணம் ஏரி

வீராணம் ஏரி, இந்த ஆண்டில் முதன்முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள இந்த ஏரியால், இப்பகுதி விவசாயம் மற்றும் குடிநீருக்கும், சென்னை நகரின் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையால்...

வைகை அணையில் இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் 68 அடியை எட்டியதைத் தொடர்ந்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 68 அடியை எட்டியதால் கரையோரம் வசிப்போருக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பான இடங்க...

மணிமுத்தாறு அணை 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அணையின் மேல்பகுதியில் உள்ள மாஞ்சோலை , ஊத்து, நாலுமுக்கு ஆகிய...

14 அணைகள் முழு கொள்ளளவான 100சதவீதம் எட்டியுள்ளதாக தகவல்- பொதுப்பணித்துறை

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள 14 அணைகள் முழு கொள்ளளவான நூறு சதவீதத்தை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள...

பிளவக்கல் கோவிலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால், விருதுநகர் மாவட்டத்திலுள்ள பிளவக்கல் கோவிலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, இரண்டே நாட்களில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருகிறது....

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 4 வது முறையாக முழு கொள்ளளவை எட்ட உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 14,784 கனஅடியாக இருந்த நிலையில், இன்று 24 ஆயிரம்  கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி...

18 ஆண்டுகளுக்கு பின் ஆத்துப்பாளையம் நீர்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 1985 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்தின் மூலம் கரூர், பரமத்தி ஒன்றியங்களுக்குட்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன....

கடல்போல் காட்சி தரும் பவானிசாகர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் 105 அடி உயரமும் 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால்...

120 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் இருந்து விநாடிக்கு 27,850 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி அன்று, 120 அடி என்ற உச்சபட்ச நீர்தேக்கும் அளவை...

முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொங்கர்பாளையம் வனப்பகுதி அருகே அமைந்துள்ள குண்டேரிப் பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு 10 ஆயிரம்...