​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது ரப்பர் குண்டுகள் - கண்ணீர் புகை வீச்சு

சீன அரசை எதிர்த்துவரும் போராட்டக்காரர்கள் ஹாங்காங் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட நிலையில், அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர்புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தினர்.  குற்றவழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்டமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் கடந்த 5...

ஹாங்காங் பல்கலைக்கழகம் முற்றுகை:போலீசார் கண்ணீர்புகை வீச்சு

சீன அரசை எதிர்த்து வரும் போராட்டக்காரர்கள் ஹாங்காங் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட நிலையில், அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகையை பயன்படுத்தினர். சீனாவுடனான சாலைப் போக்குவரத்தைத் துண்டிக்கும் வகையில், போராட்டக்காரர்கள் தொடர்ந்து ஹாங்காங் பல்கலைக்கழகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர். நேற்றிரவு ஹாங்காங் பாலிடெக்னிக்...

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.   சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, கடந்த 9-ம் தேதி...

ஐஐடி மாணவி தற்கொலை... காவல் ஆணையர் நேரில் விசாரணை

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு  மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, கடந்த...

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை - என்ன நடந்தது என புலன் விசாரணை மூலம் வெளிவரும் - ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அங்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் விசாரணை நடத்தினார். மேலும் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள...

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழக கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை, குறைக்க செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் கட்டணங்கள் 300 சதவிதம் உயர்த்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த திங்களன்று நடந்த பட்டமளிப்பு விழாவின்போது மாணவர்கள்...

ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்

சென்னை ஐஐடி மாணவியர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி, ஐஐடி பேராசிரியர்கள் மூவரைக் குறிப்பிட்டு தனது தற்கொலைக்கு  அவர்கள் தான் காரணம் என தெரிவித்திருந்த செல்போன் பதிவு கிடைத்துள்ளதால் மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கேரள...

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கட்டண உயர்வு, ஆடை கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 300 சதவீதம் வரை கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகக் கூறி கடந்த 15 நாட்களாக மாணவர்கள் தொடர்...

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது- இதே போல்...

கன்னியாகுமரியில் சிகிச்சைக்கு வந்த இளம் பெண் பலி-மருத்துவமனை மீது புகார்

கன்னியாகுமரி மேல்புறத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்காததால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் நிலவியது போலீசார் குவிக்கப்பட்டனர். சாலமன் என்பவரின் மகளான 19வயது கல்லூரி மாணவி சைமா உடல் நலமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...