​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஜினியுடன் கூட்டணியா? - ராமதாஸ் பதில்

நடிகர் ரஜினியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், அவர் கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி அமைப்பது குறித்து யோசனை நடத்தப்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள பாமக வடக்கு மண்டல அலுவலகத்தில் அக்கட்சியால் தயாரிக்கப்பட்ட...

முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி

முரசொலி நிலம் தொடர்பான சவால் வழக்கம் போல வெற்று சவடால் தானா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக  ராமதாஸ் தெரிவித்த குற்றச்சாட்டை  ஸ்டாலின் மறுத்திருந்தார். அந்த நிலத்தை...

முரசொலி நிலம் தொடர்பாக அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக சார்பில் புகார்

முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை  மாநகர காவல் ஆணையரிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இதுகுறித்து புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி,...

ராமதாஸின் பொய்யை நம்பி டாக்டர் சீனிவாசன் மனு - ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் ராமதாஸின் பொய்யை நம்பி, முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விசாரணை கோரி ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பாஜக மாநிலச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் மனு அளித்திருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

வழக்கமான பாணியில் நழுவிடாமல் அறைகூவலை ராமதாஸ் ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்

பாமக நிறுவனர் ராமதாஸ் தமது அறைகூவலை ஏற்றால், முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் தொடர்பான நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தை காட்ட தயார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், முரசொலி அலுவலகம்...