​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 17 வயது சிறுவன் உள்பட 9 சிலீப்பர் செல்கள் கைது

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 17 வயது சிறுவன் உள்பட 9 பேரை மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் போலீசார் கைது செய்துள்ளனர். அதிகம் பேர் சாப்பிடும் உணவில் விஷம் வைத்து ஏராளமானோரைக் கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  குடியரசு...

மராட்டியத்தில் குடோன்களில் பற்றி எரியும் தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்

மராட்டியத்தில் குடோன்களில் பற்றி எரியும் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். தானேவின் மும்ப்ரா பகுதியில் சில குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, இன்று பிற்பகலில், திடீர் தீவிபத்து ஏற்பட்டது. ஒரு குடோனில் பற்றிய தீயானது, மளமளவென அடுத்தடுத்த குடோன்களுக்கும் பரவியது. இதில்,...

ஒரே பந்தலின் கீழ் இந்துக்கள் விநாயக சதுர்த்தியையும், முஸ்லிம்கள் மொகரத்தையும் கடைப்பிடித்துள்ளனர்

மும்பை புறநகர்ப் பகுதியான மும்ப்ராவில் ஒரே பந்தலின் கீழ் இந்துக்கள் விநாயக சதுர்த்தியையும், முஸ்லிம்கள் மொகரத்தையும் கடைப்பிடித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள மும்ப்ராவில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர். இந்துக்கள் விநாயகர் சதுர்த்திக்குப் பிள்ளையார் சிலை...

தானேவில் பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் தீவிபத்து

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. மும்ப்ரா ((Mumbra)) பகுதியில் பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. அதில், இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பழைய...

மும்பை மலாட் தொழிற்பூங்காவில் தீ விபத்து

மும்பையில் உள்ள மலாட் தொழிற்பூங்காவில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இங்குள்ள கிடங்கு ஒன்றின் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பாட்டது. தகவல் அறிந்து 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 தண்ணீர் லாரிகளுடன் வந்த தீயணைப்புத் துறையினர் மிகுந்த...