​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வு..!

இந்திய பங்குச்சந்தைகளில் 4 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு உறுதியளித்ததால் ஏற்பட்ட நம்பிக்கையும் சீனாவில் கொரானா வைரசால் புதிதாக...

இந்தியப் பங்குச்சந்தைகளில் உயர்வுடன் வர்த்தகம்

இந்தியப் பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து இன்று வர்த்தகமானது. வங்கி, உலோகம், ஆட்டோ மொபைல் துறைகளின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 435 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 420 புள்ளிகளாக...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் 4 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கொரானா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு உறுதியளித்ததால் ஏற்பட்ட நம்பிக்கையும் சீனாவில் கொரானா வைரசால் புதிதாக...

தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

ரிசர்வ் வங்கி வட்டிவிகிதங்களில் மாற்றம் செய்யாததால், தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 163 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 306 புள்ளிகளாக அதிகரித்தது. 4 நாட்களில் சென்செக்ஸ் மொத்தம் 1570 புள்ளிகள்...

பங்குச்சந்தைகளில் உயர்வுடன் நிறைவடைந்த வர்த்தகம்

உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தக நேர முடிவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 917  புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 789 புள்ளிகளாக...

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்தது. இந்த நிலையில் காலையில் வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கத்துடன் நீடித்த வர்த்தகம்,...

ஆசியப் பங்குச்சந்தைகளை தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தைகளிலும் உயர்வு

ஆசியப் பங்குச்சந்தைகளை தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தைகளிலும் இன்று உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கலை அடுத்து சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த நிலையில், சரிவுடனேயே வர்த்தகம் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. மருந்துசார் பங்குகளின் லாபத்தை தொடர்ந்து...

மத்திய பட்ஜெட் : இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு

2020 -21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 987 புள்ளிகள் சரிந்து...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி சரிவுடன் நிறைவடைந்தது. நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எச்சரிக்கை கருதி பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 190 புள்ளிகள் சரிந்து 40,723 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய...

2 நாள் சரிவுக்குப் பின் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

2 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின், இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 204 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் அதிகரித்து...