​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி...!

மகளிர் கால்பந்து ஆசியக்கோப்பை போட்டியை இந்தியா நடத்தலாம் என  ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான மகளிர் ஆசியகோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியாவில் நடத்தலாம் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு(ASF) தெரிவித்து உள்ளது. இதற்காக நவி மும்பையில் உள்ள...

வோடபோன் பங்குகள் அதிகபட்ட உயர்வை தொட்டு வர்த்தகமாயின

வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் அதிகபட்சமாக 48 சதவிகிதமும், தேசிய பங்குசந்தையில் அதற்கு ஈடாகவும்  உயர்ந்து வர்த்தகமானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதன் சந்தை மூலதன மதிப்பு அதிகபட்ச அளவாக 12 ஆயிரத்து  902 கோடி ரூபாயாக...

இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வு..!

இந்திய பங்குச்சந்தைகளில் 4 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு உறுதியளித்ததால் ஏற்பட்ட நம்பிக்கையும் சீனாவில் கொரானா வைரசால் புதிதாக...

மும்பைத் தாக்குதல் : LET ME SAY IT NOW புத்தகத்தில் வெளியான கசாப் பற்றிய பரபரப்பான தகவல்கள்

மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பத்து தீவிரவாதிகளும் இந்துக்கள் பெயரில் அடையாள அட்டை வைத்திருந்ததாக மும்பையின் முன்னாள் காவல்துறை ஆணையர் ராகேஷ் மாரியா பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். LET ME SAY IT NOW என்று மும்பைத் தாக்குதல் சம்பவம் குறித்து அவர் எழுதிய...

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உதவியாளர் மீண்டும் கைது

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உதவியாளராக அறியப்படும் ரியாஸ் பாத்தி என்பவன், (Riyaz Bhatti) வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது, மும்பை விமான நிலையத்தில் வைத்து, மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறான். கடந்த ஆண்டு, மும்பையில் அம்போலி (Amboli) மற்றும் ஜூகு(Juhu) ஆகிய...

IPL டி20 போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியீடு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மொத்தம் 57 நாள்கள் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி, முதல் லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் மாதம் 29ம் தேதி நடைபெறுகிறது. அதில் மும்பை இந்தியன்ஸ்...

மும்பையில் ஜிஎஸ்டி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

மும்பையில், ஜி.எஸ்.டி (GST) அலுவலக கட்டிடத்தில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு பைக்குலா (Byculla) பகுதியில், 10 மாடிகளை கொண்ட கட்டிடத்தில், ஜி.எஸ்.டி அலுவலகம் அமைந்திருக்கிறது. அங்கு 8ஆவது தளத்தில் தீப்பிடித்தது. கரும்புகையுடன் கொளுந்துவிட்ட எரியத் தொடங்கிய தீயானது, காற்றின் வேகத்தில்,...

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைப்பது தொடர்பான வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம்

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்தக் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்க...

செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த கொள்ளையன் கைது

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு விட்டு,விமானத்தில் தப்பிச் செல்லும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை கொண்டு சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அண்ணா நகர் பகுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 செயின் பறிப்பு சம்பவம்...

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமைக்காது - JP நட்டா திட்டவட்டம்

மகாராஷ்டிராவில் எந்த அரசியல் கட்சியுடனும் பாஜக அடுத்து கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த தேர்தல்களில் பாஜக தனித்தும், பிற கட்சிகள் ஓரணியிலும் போட்டியிடும் என்றார்....