திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்று வரும் புதிய மாவட்டங்களுக்கான துவக்க விழா முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர்கள், ஆர்.பி. உதயகுமார், கே.சி. வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் பார்வையிட்டனர்.
அண்மையில் வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்றாகப் பிரித்து தமிழக...