​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் சென்னை மாநகரக் காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் அவர் மீண்டும் வியாழனன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.  ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த...

ஜெயலலிதா மரணம் குறித்து சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜூக்கு விசாரணை ஆணையம் சம்மன்

சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், வரும் 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் விக்ரம், ராஜ் மாதங்கி ஆகியே இருவரும் 14ம் தேதி ஆஜராக வேண்டும்...

குட்கா ஊழல் வழக்கில் யார் உடந்தையாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம் நீதிபதிகள்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது புகார் கூறப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தி.மு.க எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், 2015ம் ஆண்டு எம்.டி.எம். பான்மசாலா நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான...

குட்கா வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது புகார் கூறப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குட்கா ஊழல் புகாரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வழக்கு...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் சந்திப்பு - குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் சந்தித்துப் பேசினார். தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரையும் அவர் சந்தித்தார்.  குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை மாநகர...

அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் புகாரை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்கு அனுமதித்ததாக கூறப்படும் குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை...

குட்கா ஊழல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

தமிழகத்தில் குட்கா ஊழல்  புகார் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு...