​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆஜராக முடியாது - ராஜீவ் குமார் பதில்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்கு கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் 7 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடியில் முக்கிய ஆவணங்களை அழித்து விட்டதாக காவல்துறை அதிகாரி ராஜீவ்...

சிபிஐ விசாரணைக்கு முன்னாள் ஆணையர் ராஜீவ்குமார் ஆஜராகவில்லை

சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பான விசாரணைக்கு கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் ஆஜராகவில்லை. கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் தான் விடுப்பில் இருப்பதாகவும், எனவே...

ராஜீவ்குமாருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்த சிபிஐ

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை நீர்த்துப் போகச் செய்ததாக ராஜீவ் குமார் மீது சிபிஐ குற்றம்சாட்டியது. கைது நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்த போது ராஜீவ்...

கைது செய்ய விதித்த தடையை நீட்டிக்கக் கோரி முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் மனு

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரான ராஜீவ் குமார், தன்னை சிபிஐ கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை மூடி மறைக்க ராஜீவ் குமார் முயற்சி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டிய சிபிஐ...

சாரதா சீட்டு மோசடி வழக்கு- ராஜீவ் குமாருக்கு மேலும் 7 நாட்களுக்கு அவகாசம்

சாரதா சீட்டு மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளிகளைத் தப்ப விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய கடந்த பிப்ரவரி மாதத்தில் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை  உச்சநீதிமன்றம் மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டித்துள்ளது. இந்த ஏழு...

முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு

கொல்கத்தாவின் முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தாக்கல் செய்துள்ள மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புடைய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜீவ்...

சாரதா நிதி நிறுவன வழக்கில் ராஜீவ்குமாருக்கு சிக்கல்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் மேற்கொண்ட விசாரணை தொடர்பாக புதிய அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்திருப்பதாகவும், அதில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் தீவிரமானவை என்றும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது...

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சி.பி.ஐ அதிகாரிகள் முன் ஆஜர்

குட்கா நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதற்காக சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, கலால்வரித்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக இந்த வழக்கில்...

CBI அலுவலகத்தில் 2-வது நாளாக ஆஜரான காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் அதிகாரிகள் விசாரணை

குட்கா முறைகேடு வழக்கில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இரண்டாவது நாளாக ஆஜரான விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தற்போது பதவி வகித்துவரும் ஜெயக்குமார்  குட்கா குடோன் செயல்பட்ட காலத்தில்...

குட்கா வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத்குமாருக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.  குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில்...