கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜிவ்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன்பெற்றார்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துவந்த கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜிவ்குமார், அலிபூர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டுவந்த சாரதா நிதி நிறுவனம், 2500 கோடி ரூபாய் அளவுக்கு...