​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீட் ஆள்மாறாட்டம்...சென்னை தொழிலதிபர் கைது...!

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 25 லட்ச ரூபாய் கொடுத்து தன் மகனுக்கு பதிலாக வேறு ஒருவரை நீட் தேர்வு எழுதவைத்து கல்லூரியில் சேர்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.  நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக விசாரணைகளும் கைதுகளும் அரங்கேறி வரும் நிலையில், சென்னையில் கெமிக்கல் நிறுவனம்...

பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதர் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டுள்ளது. கடந்த 16  ம் தேதி  முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்யக்கோரிய பெண்ணை தீட்சிதர் தாக்கிய காட்சி...

டிக்டாக் சகவாசம் சேலையை கிழித்தது..! வீதிக்கு வந்த பெண்கள்

மதுரையில் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். டிக்டாக் ஒரு ஸ்வீட் பாய்சன்..! என்று பலமுறையை தலைபாடாக அடித்தாலும் கேட்காமல், டிக்டாக் மிகவும் பாதுகாப்பான...

ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கேரளா மாநிலம் மராடு கடற்கரை பகுதியில் தடையை மீறி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிய விவகாரத்தில் தொடர்புடைய ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபர் சந்தீப் மேத்தா முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே...

ஸ்ரீரங்கம் கோவில், நிர்வாகிகள் குறித்து அவதூறு பரப்பியதாக சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் கைது

ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரும், அதே கோவிலில் ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குத்து விளக்கை மாற்றி வெள்ளி விளக்கு வைக்க முயற்சி நடப்பதாக புகார் தெரிவித்தவருமான  ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், கோவில் நிர்வாகிகள் மீது...

பண மோசடி வழக்கில் நிதி நிறுவன நிர்வாகி முத்துராமலிங்கமும், அவரது மனைவியும் ஆஜராக உத்தரவு

பண மோசடி வழக்கில் திருச்சி செந்தூர் பின்கார்ப்  நிதி நிறுவன நிர்வாகி முத்துராமலிங்கமும், அவரது மனைவி பாரதியும் நவம்பர் 7ம் தேதி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பலகோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருச்சி செந்தூர் பின்கார்ப் நிதி...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ப. சிதம்பரம், நீதிமன்ற காவலில் திகார் சிறையில்...

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜிவ்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன்பெற்றார்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துவந்த  கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜிவ்குமார், அலிபூர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டுவந்த சாரதா நிதி நிறுவனம், 2500 கோடி ரூபாய் அளவுக்கு...

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்

சாரதா நிதி நிறுவன சீட்டுத் திட்ட மோசடி வழக்கில், கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேற்குவங்கத்தை தலைமையகமாகக் கொண்ட, சாரதா நிதி நிறுவனத்தின் 10 ஆயிரம் கோடி ரூபாய் சீட்டுத்திட்ட மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது....

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில், மாணவர் உதித் சூர்யாவின் செயலுக்கு அவரது தந்தையே பொறுப்பு - நீதிபதிகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான மாணவர் உதித் சூர்யாவின் முன் ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை, உதித் சூர்யாவின் செயலுக்கு அவரது தந்தையே காரணம் என கருத்து தெரிவித்துள்ளது. தேனி கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில்...