​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

12 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில்  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் வருகிற 12ம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை...

அதிமுக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம்

வேலூர் மக்களவை தொகுதியில் வரும் 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2ஆம் தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். வேலூர் மக்களவை தொகுதிக்கு, ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்...

பயிர்க் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இழப்பீடு பெறுவதில் தமிழகம் முதலிடம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு திட்டத்தின் மூலம் உதவி பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் வகிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பெருங்குடி பகுதியில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய...

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் திவீரம்

வைகோ: திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அச்சமயம் அம்மா முன்னேற்ற கழக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக...

படுகர் இனமக்களின் பாரம்பரிய முறையில் ஆடை அணிந்து முதலமைச்சர் பிரச்சாரம்

கோடநாடு கொலை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி மு.க.ஸ்டாலின் பேசுவது அண்டப் புழுகு, ஆகாச புழுகு என, நீலகிரி தொகுதியில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி...

திமுக கூட்டணியை டெபாசிட் இழக்கச் செய்யும் வாக்கு வங்கி உடையது அதிமுக கூட்டணி - முதலமைச்சர் பிரச்சாரம்

அதிமுக அமைத்துள்ளது மெகா கூட்டணி என்றும், திமுக கூட்டணியை டெபாசிட் இழக்கச் செய்யும் அளவுக்கு அதிக வாக்கு வங்கியுள்ள கூட்டணி என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து, செஞ்சி நான்குமுனை சந்திப்பில் முதலமைச்சர்...

திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு

தேர்தல் அறிக்கைகளில் அளித்த உறுதிமொழிகளை அதிமுக ஆட்சி தவறாது நிறைவேற்றி வந்துள்ளதாக பிரச்சாரம் செய்த முதலமைச்சர், திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். நாடு வளம்பெறவும்,...

தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டால் எந்த கட்சியையும் அதிமுக எதிர்க்கும் -முதலமைச்சர் பிரச்சாரம்

யாரை கண்டும் மிரண்டு போய் அதிமுக கூட்டணி அமைக்கவில்லை என்றும், தமிழக மக்களின் நலனுக்கு எதிரானது என்றால் எந்த கட்சியையும் அதிமுக எதிர்க்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  மக்களவை மற்றும் தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொண்டுள்ள முதலமைச்சர்...

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதாவின் அருமை தற்போது தான் தெரிவதாகக் கூறினார். ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கப் போகும் தேர்தல் என்பதால் மனதில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர்...

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் இன்று பிரச்சாரம்

சூறாவளி சுற்றுப்பயணம்: அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார். தேமுதிக வேட்பாளர்: கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுதீஷை ஆதரித்து முதலமைச்சர் இன்று பிரச்சாரம் செய்ய இருக்கிறார். முதலமைச்சர் பிரச்சாரம்: கருமந்துறை விநாயகர் கோவிலில்...