​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தலைமையில் நடத்தப்பட்ட விவசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றகோரி ஜனவரி 17ஆம் தேதி முதல், 23ஆம்...

முதலமைச்சர் எந்த பால் போட்டாலும் நன்றாக அடிக்கிறார் - இயக்குநர் அமீர் புகழாரம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த பால் போட்டாலும் நன்றாக அடிக்கிறார் என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மாயநதி எனும் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர், முதலமைச்சர்...

தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள்...

தமிழறிஞர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கெளரவித்தார். விழாவில் தமிழ் அறிஞர் ந. நித்யானந்த பாரதிக்கு  திருவள்ளுவர் விருதும், முனைவர் ப. சிவராஜிக்கு மகாகவி பாரதியார் விருதும்,  செஞ்சி ந. இராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதும்...

தன்னலமற்ற உழைப்பால் முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா பேரையில் தான் இருந்த போதும், தற்போதும் தன்னலமற்று உழைத்ததாகவும், அதனால் தான் இந்த பதவிக்கு வந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர்...

முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. 2020-21-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அடுத்த மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதால், அதற்கான தயாரிப்புப் பணியில் நிதியமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில்,...

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள...

தமிழக முதலமைச்சருக்கு குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு

விவசாயியாக இருந்ததை மறக்காமல் இன்றளவும் விவசாயம் செய்யும் தமிழக முதலமைச்சரின் செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், தன்னுடைய செயல்பாடுகள் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களை கவர்ந்து அவர்களை...

தமிழகம் முழுவதும் சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக தகவல்

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை போலியோ பாதிப்பில் இருந்து காக்கும் வகையில் சுமார் 45 ஆயிரத்து 753 மையங்கள் அமைக்கட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்ற முகாமில், சுமார் 70...

விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திட முதலமைச்சர் வேண்டுகோள்

சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்த்திடவும், விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடவும், அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 31வது சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை...

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர்...