​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரிலையன்ஸ் திட்டம் நடக்குமா?

சவூதி அரேபிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவிற்கு 20 சதவிகித ரிலையன்ஸ் பங்குகளை விற்கும் முகேஷ் அம்பானியின் திட்டத்திற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது.  கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரிலையன்ஸ் குழுமத்திற்கு  22 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதை...

ரூ.711 கோடியை 6 வாரங்களுக்குள் செலுத்த அனில் அம்பானிக்கு கெடு

சீன வங்கிகளிடம் இருந்து 6 ஆயிரத்து 579 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாத வழக்கில், 711 கோடி ரூபாயை முதல் கட்டமாக ஆறு வாரங்களுக்குள் செலுத்துமாறு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012ல்...

முகேஷ் அம்பானி வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த CRPF வீரர் பலி... நடந்தது என்ன ?

முகேஷ் அம்பானி வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப் வீரர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் தவறுதலாக சுட்டுக் கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வீட்டின் முன்பு, குஜராத்...

பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பது தொடர்பாக முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பது தொடர்பாக முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத விதத்தில் 2வது காலாண்டில் நான்கரை சதவீதமாக குறைந்துள்ளது. இதையடுத்து நடப்பு நிதி...

அமேசான், பிளிப்கார்டுக்கு போட்டியாக ரிலையன்சின் புதிய நிறுவனம்

அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக ஆன்லைன் மூலம் பொருள்களை விற்க ஜியோ மார்ட் (jio mart) எனும் புதிய நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு இதுதொடர்பான அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, ரிலையன்ஸ்...

முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துகள்?

முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துகள் தொடர்பான விவரங்களை 7 நாடுகளிடம் கேட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கு கடந்த...

ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் முதலீடு ரூ. 2,28,000 கோடியாக உயர்வு

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் முதலீடு 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து, பிரிட்டனின் பிரபல சங்கிலித் தொடர் சூப்பர்மார்க்கெட் நிறுவனமான டெஸ்கோவை ( Tesco) பின்னுக்குத் தள்ளியுள்ளது. அத்துடன், இந்தியாவின் பிரபலமான டி.மார்ட்டின் மூலதன...

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பு

நடப்பு ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிகரித்துள்ளது. பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது, இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில் டிசம்பர் 23ஆம்...

டிச.3ம் தேதி முதல் செல்போன் சேவை கட்டணம் உயர்கிறது

தனியார் செல்போன் நிறுவனங்களான வோடாபோன் ஐடியா, ஏர்டெல் ஆகியவை வரும் 3ம் தேதி முதல் சந்ததாதாரர் சேவை கட்டணத்தை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.  முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவன வருகையை அடுத்து, போட்டி போட்டு கொண்டு பல்வேறு சலுகைகளை செல்போன் நிறுவனங்கள் அறிவித்தன....

முதல்வரானார் உத்தவ் தாக்கரே..!

சத்ரபதி சிவாஜி காலத்தில் தலைநகராக விளங்கிய ரெய்காரின் வளர்ச்சிக்காக 20 கோடி ரூபாயை ஒதுக்கி மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முதல் கையெழுத்திட்டார்.விவசாயிகள் மகிழ்ச்சியடையும் அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிட இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய அரசு பதவி ஏற்கும்...