​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

11 பெண்களை காயப்படுத்திய இன்ஸ்டா கிருமி..! போக்சோ பாய்ந்தது

இன்ஸ்டாகிராமில் தனிப்பட்ட கணக்கில் பள்ளி, கல்லூரி மாணவிகளுடன் சாட்டிங் செய்து, அந்தரங்க புகைபடங்களை பெற்ற மென்பொறியாளர் ஒருவர், அவர்களை மிரட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதோடு லட்சக்கணக்கில் பணம் பறித்த சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது. திண்டுக்கலில் இருந்து சென்னைக்கு பரவிய இன்ஸ்டா...

சிறார் ஆபாசப் படங்களை பகிர்ந்த விவகாரத்தில் 2 பேர் கைது

பொள்ளாச்சியில் முகநூலில் ஆபாச படங்கள் பகிர்ந்த அஸ்ஸாம் மாநில இளைஞன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். குமார் என்கிற ரெண்தா பாசுமாடரி கடந்த 3 ஆண்டுகளாக தனியார் கடையில் வேலை பார்த்து வந்துள்ளான். இதனிடையே கோவை சமூக ஊடகவியல் போலீசார் சமூக...

கடற்படை தளங்களில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த அதிரடி தடை...

ராணுவ ரகசியங்கள் எதிரி நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில், கடற்படை இடங்களில் அதன் ஊழியர்கள் முகநூலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ள கடற்படை தலைமையகம், கடற்படை தளங்கள், கப்பல் பராமரிப்பு தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களில் இனி மேல்...

இன்ஸ்டாகிராம் இடியட் போக்சோவில் கைது..!! கர்ப்பமான பள்ளி மாணவி

இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவியுடன் நட்பாக பழகிய கல்லூரி மாணவர் ஒருவர், மாணவி அனுப்பிய அரைகுறை ஆடை அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படிக்கின்ற வயதில் இணையத்தில் மூழ்கியதால்...

என் மீது பாலியல் வழக்கு போட முடியாது - முகநூலில் நித்தி கருத்து

பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி உள்ள பிரபல சாமியார் நித்தியானந்தா மீண்டும் முகநூல் மூலம் கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதில் 2010ம் ஆண்டில் கர்நாடக அரசு தன் மீது வேண்டுமென்றே பாலியல் வழக்கு பதிவு செய்ததாக குறிப்பிட்டார். வழக்கு போட்ட பின்னரே புகார் தர...

மதவிரோதக் கருத்துக்களை முகநூலில் பதிவிட்ட பேராசிரியருக்கு தூக்கு

பாகிஸ்தானில் மதவிரோத கருத்துக்களை முகநூலில் பதிவிட்ட பேராசிரியர் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. முல்தான் என்ற இடத்தில் உள்ள பஹாயுதீன் ஜக்காரியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் ஜூனைத் ஹபீஸ். இவர் தனது முகநூல் பக்கத்தில் முகமது நபிகள் குறித்தும்,...

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய வசதிகள் அறிமுகம்

சென்னையில் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு மேலும் ஒரு வசதியாக வாட்ஸ் அப் எண் மற்றும் முகநூல், மின்னஞ்சல் முகவரிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. மகளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துவரும் மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள்...

நேரு குடும்பம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட நடிகை கைது

நேரு குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட நடிகை பாயல் ரோஹத்கி கைது செய்யப்பட்டார். பாலிவுட் நடிகையான பாயல் கடந்த செப்டம்பர் மாதம் 6 மற்றும் 21ம் தேதிகளில் தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரு குடும்பம் பற்றி அவதூறு வீடியோ பதிவிட்டதாகக்...

சிறார் ஆபாசப்பட விவகாரம்.. தீவிரமடையும் விசாரணை..!

சிறார் ஆபாசப்பட விவகாரத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட 60 பேருடைய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக அவர்களில் 15 பேரை அவர்களின் IP முகவரி மூலம் கண்டுபிடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.   குழந்தைகளின் ஆபாச...

தேனி டூ மலேசியா சொர்ணாக்கா லவ்..!

முகத்தை பார்க்காமல் மலேசிய பெண்ணுடன் முகநூல் காதலில் விழுந்த தேனி மென்பொறியாளர் ஒருவர், தனது காதலி குண்டாக இருப்பதாக கூறி காதலை முறித்ததால், அவரது கதையை முடிக்க கூலிப்படை ஏவப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... தேனி மாவட்டம் போடியில்...