​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆபத்தை உணராது மீன்பிடித்த மீனவர்கள்..!

இங்கிலாந்தில் உள்ள நீர்தேக்கம் ஒன்றில் மீனவர்கள் இருவர் அபாயகரமாக படகு பயணம் செய்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் டெர்பிஷைர் பகுதியில் லேடிபோவர் என்ற அணை கட்டப்பட்டுள்ளது. தொடர் மழையால் அணை நிரம்பி வழியும்போது, அதிகப்படியான நீரை அங்குள்ள டெர்வென்ட் ஆறு...

ரெட் அலர்ட் இல்லை..! 24 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில்  நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதே நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழையும், 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்..!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  ...

20 ஆண்டுகளுக்கு முன் அழிவின் விளிம்பில் இருந்த பிராருக்கு மீன்

நன்னீரில் வளரும் உலகின் மிகப்பெரிய மீன்களில் ஒன்றான பிராருக்கு, தற்போது பிரேசில் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 3 அடி நீளம் மற்றும் 200 கிலோ எடை வரை வளரக்கூடிய  பிராருக்கு மீன்கள், அமேசான் நீர் நிலைகளில் அதிகம் காணப்படுகின்றன....

தமிழகத்தில் தொடரும் மிதமான மழை - சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை மிதமான மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்ததால், குளுமையான சூழல் நிலவுகிறது.  சென்னை  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது....

மாயமான தமிழக மீனவர்கள் தொடர்பான வழக்கு - வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

ஓமன் நாட்டில் மீன்பிடிக்கச் சென்று மாயமான தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்கக்கோரிய வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கார்மேகம்,...

15 மாவட்டங்களில்... கனமழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வருகிற 24-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த...

குவியல் குவியலாக இறந்து ஒதுங்கிய மீன்கள்..! தனுஷ்கோடி அருகே மர்மம்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே மர்மமான முறையில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்தை அடுத்த பாக் ஜலசந்தி பகுதியில் நேற்று இரவு ஆயிரக்கணக்கான ஒயிலி வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இது குறித்து மீனவர்கள் அளித்த...

இந்திய மீனவர்களை மீட்க முயன்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

வங்கதேச எல்லையில் இந்திய மீனவரை மீட்க முயன்ற இந்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஹில்சா என்ற மீனைத் தேடி வங்கதேச கடல் எல்லைக்குள் நுழைந்தனர். இதையடுத்து அவர்களை வங்கதேச எல்லைப் பாதுகாப்புப்...

வங்கேதேச எல்லைப் படை நடத்திய தாக்குதல் தன்னிச்சையானது

தாங்கள் தாக்குதல் ஏதும் நடத்தாத நிலையிலேயே வங்கதேச எல்லைப் படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய எல்லையோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்திய- வங்கதேச எல்லையில் மேற்கு வங்க மீனவர்கள் 3 பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி...