​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

“மீண்டெழு குமரி ” என்ற பெயரில் மாரத்தான் போட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மீண்டெழு குமரி என்ற பெயரில், நாகர்கோவில் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், முக்கிய சாலைகள் வழியாக...