​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

CAAக்கு எதிராக போராடுபவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங்தள் உறுப்பினர் கைது

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை முகநூலில் கேவலமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங்தள் உறுப்பினர் ஒருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியைச் சேர்ந்த 24 வயதான ஸ்ரீஜித் ரவீந்திரன் (Sreejit Raveendran) என்பவர் வெளியிட்ட...

ஆப்பிள் நிறுவன தலைவரை மிரட்டியதாக அமெரிக்க வாழ் இந்தியர் மீது வழக்கு

ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் வீட்டில் இரண்டு முறை அத்துமீறியதாகவும், அந்த நிறுவன அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும், இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகேஷ் சர்மா என்பவர் மீது  வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிம் குக்கின் செல்போனில் அச்சுறுத்தும்  வாய்ஸ்மெயில் செய்திகளை...

கலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் ? வாள் ஏந்தும் ரசிகர்கள்

நெல்லையில் நடந்த சாதி கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் நடிகர் தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கருணாஸ் கட்சியினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ள நிலையில், திரையரங்கில் 4 அடி உயர பித்தளை வாளால் கேக் வெட்ட முயற்சித்த...

நாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..! வீர லெட்சுமியான விஜயலட்சுமி

சீமான் அவரது ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவரது ரகசியங்கள் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தப்படும் என்றும் நடிகை விஜயலெட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு காலத்தில் சீமானுக்கு எதிராக பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை விஜயலெட்சுமி. கடந்த சில தினங்களாக...

சிட்டி யூனியன் வங்கியா? சீட்டிங் யூனியன் வங்கியா ? ரூ.1 கோடியே 30 லட்சம் அபேஸ்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே, சிட்டி யூனியன் வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்து, 2 கோடியே 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து, ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை திருடியதாக வங்கி மேலாளர் மற்றும்...

ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

கொலை மிரட்டல் விடுத்ததாக தர்பார் பட விநியோகஸ்தர்கள் மீது அளித்த புகாரை திரும்ப பெற்று கொள்வதாக கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தர்பார் படத்தை வெளியிட்டதில் நஷ்டம் எனக் கூறி விநியோகஸ்தர்கள் மிரட்டல் விடுப்பதால், போலீஸ்...

சிறிய தவறு செய்தாலும் அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் : ஈரான்

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் சிறிய தவறு செய்தாலும், அந்நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் திடீர் மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல்...

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே, பிறந்த நாள் விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாக 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். புன்னப்பாக்கத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர், பொதுமக்கள் செல்லும் முக்கிய சாலையில் தனது நண்பர்களுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள்...

போலீஸ் வேண்டாம் பஞ்சாயத்துக்கு வா..! தர்பார் செய்யும் டி.ஆர்..

ஏ.ஆர். முருகதாஸ் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டு, சங்கத்தின் மூலம் பேச்சு நடத்தவர வேண்டும் என்றும் இல்லையேல் அடுத்த பட வெளியீட்டின் போது பார்த்துக் கொள்வோம் என்று வினியோகஸ்தர் சங்க தலைவர் டி.ராஜேந்தரும், செயலாளர் மன்னனும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். தர்பார்...

தர்பார் வசூல் ஆப்பசைத்த அன்பு செழியன்..! ரூ.77 கோடி பின்னணி

தமிழ் திரை உலகின் கந்துவட்டி பைனான்சியர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான அன்பு செழியன் வீட்டில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. தர்பார் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு பைனான்ஸ் வழங்கி நஷ்டகணக்கு காட்டியதால் வருமான வரிச்சோதனையில் சிக்கியதாக வெளியான தகவலின் பின்னணி குறித்து...