​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லியில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சந்திப்பு

டெல்லியில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்து, தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி வழங்குமாறு மனு அளித்தார். தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்யுமாறு, பிரதமர் மோடிக்கு கடந்த வாரத்தில் முதலமைச்சர்...

தேவையான அளவிற்கு நிலக்கரி இருப்பு உள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது - அமைச்சர் தங்கமணி

தேவையான அளவிற்கு நிலக்கரி இருப்பு உள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர், பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியதன் காரணமாக நிலக்கரி வரத்தை மத்திய அரசு அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார். 7 கேரேஜ்கள்...

தி.மு.க. ஆட்சியில் பல மணி நேரம் மின்வெட்டு இருந்தாக அமைச்சர் துரைக்கண்ணு குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியிக் காலத்தில் தமிழகத்தில் பல மணி நேரம் மின் வெட்டு அமலில் இருந்ததாகவும். தற்போது மின் வெட்டே இல்லாத நிலை இருப்பதாகவும் அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்....

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமலுக்கு வரும் நிலை?!

தமிழகத்தில் மின்னுற்பத்தி குறைந்துள்ள நிலையில் நிலக்கரிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமலுக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.  தமிழகத்தின் தற்போதைய மின் தேவை  நாள் ஒன்றுக்கு 13,390 மெகாவாட்டாக உள்ளது. ஆனால் மின்னுற்பத்தியோ நாள் ஒன்றுக்கு...

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் தங்கமணி, காற்றாலை மின்சாரம் குறைந்ததால் சில இடங்களில் அரைமணி நேரம் மட்டும் மின்வெட்டு இருந்ததாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து விட்டது என்றும், நிலக்கரி கொள்முதல், மின்வாரிய ஊழியர்கள் பணியிடமாற்றத்தில்...

உள்ளாட்சித்துறை முறைகேடு குறித்து ஆதாரங்களை தந்தால் இன்றைக்கே பதவி விலக தயார் - எஸ்.பி.வேலுமணி

உள்ளாட்சித்துறையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், புகார் குறித்து ஆதாரங்களை தந்தால் இன்றைக்கே பதவி விலக தயார் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் உள்ளாட்சித் துறையில் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் விவாதிக்க தயார்...

கடுமையான மின்வெட்டை தமிழக மக்கள் சந்திக்க நேரிடும் -மு.க.ஸ்டாலின்

விரைவில் கடுமையான மின்வெட்டை சந்திக்கக் கூடிய நிலைமைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பராமரிப்பு என்ற பெயரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி பகிர்மான...

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுவிட்டதால் பழுதடைந்துள்ள மின்மாற்றிகளை மாற்றியமைக்க காலதாமதம் ஏற்படுகிறது - அமைச்சர் தங்கமணி

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுவிட்டதால் அங்கிருந்து காப்பர் பெற முடியாத சூழலில் தமிழகத்தில் பழுதடைந்துள்ள மின்மாற்றிகளை மாற்றியமைக்க காலதாமதம் ஏற்படுவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி, திருவொற்றியூர் தொகுதியில் நேற்று காலை 9 மணி...

3 லட்சம் மின் இணைப்புகள் வழங்கி, தமிழ்நாடு அரசு சாதனை - அமைச்சர் தங்கமணி

ஒரு நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த ஓராண்டில், 3 லட்சம் மின் இணைப்புகள் வழங்கி, தமிழ்நாடு அரசு சாதனை படைத்திருப்பதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார்.  சட்டப்பேரவையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம்...

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி - அமைச்சர் தங்கமணி பதில்

மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரியை மத்திய அரசு வழங்குவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின்வாரிய ஊழியர்கள் சிறப்பாக செயல்படுவதால், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் குறைந்துள்ளதாக தெரிவித்தார். மற்ற...